𝗟𝗘𝗡𝗜𝗡 𝗗 𝗦𝗢𝗔𝗥𝗘𝗦 🇮🇳 🎭♍(@lenindhayan2) 's Twitter Profile Photo

govt police
chiefminister

டாஸ்மாக் கட்டணத்தை குறைக்கும் வரை சட்ட விரோதமாக சாராயம் பிரச்னை நடக்கும். மக்கள் பணத்தை கொள்ளையடிக்கும் டாஸ்மாக் மீது நடவடிக்கை எடுக்கவும்

account_circle
Vazhndhu Kattuvom Project(@VKP_TNRTP) 's Twitter Profile Photo

VKP-TNRTP is hiring various consultants across Tamil Nadu to nurture grassroots enterprises & help create a better Tamil Nadu.
Suitable candidates can Apply NOW.

VKP-TNRTP is hiring various consultants across Tamil Nadu to nurture grassroots enterprises & help create a better Tamil Nadu.
Suitable candidates can Apply NOW.
#Recruitment #TamilNaduGovt #RuralEmpowerment #Agriculture
account_circle
InstaNews(@Instanews2021) 's Twitter Profile Photo

விளையாட்டு விடுதிகள், முதன்மை நிலை விளையாட்டு மையங்களில் மாணவ, மாணவியர் சேர்க்கை instanews.city/sports/admissi…

account_circle
Pattali Anand Krishnagiri(@pattalianand) 's Twitter Profile Photo

தமிழ்நாட்டில் 500 மது கடைகளை விரைவில் மூட வேண்டும்.!

பா.ம.க தலைவர் மருத்துவர் அன்புமணி இராமதாஸ் வலியுறுத்தல்..!!

தமிழ்நாட்டில் 500 மது கடைகளை விரைவில் மூட வேண்டும்.! 

பா.ம.க தலைவர் மருத்துவர் அன்புமணி இராமதாஸ் வலியுறுத்தல்..!!

#AnbumaniRamadoss #TASMAC #TamilnaduGovt
account_circle
Prasanth26 Bjp(@Prasanth26_BJP) 's Twitter Profile Photo

சாராயஅமைச்சர் பற்றி விடியல் தரும் பாராட்டு இது,
இவர் கெட்ட கேடு இன்று,
ஒரு இலாகா இல்லை இரண்டு இலாகா தந்து,அதும் அரசாங்கம் இயங்கும் வருமானம் கொழிக்கும் மின்சாரம், டாஸ்மாக்,என்று வழங்கி இருக்கியே இது நியாயமா?
அதன் விளைவு தான் உயிர் பலி.

account_circle
FLO Vitamins(@flovitamins) 's Twitter Profile Photo

Hormonal Acne Relief! 🌸💁‍♀️

FLO tackles hormonal acne head-on, balancing your hormones for a flawless complexion.

✨ Naturally banish hormonal acne
✨ Regulate hormones, reveal radiance
✨ Dermatologist-approved for all skin types

Get FLO now!

account_circle
Mariappan(@Mariappan_journ) 's Twitter Profile Photo

ஜல்லிக்கட்டு விளையாட்டை பாதுகாப்பது தொடர்பாக கொண்டுவந்த சட்டம் செல்லும் தீர்ப்பு

விலங்குகள் நல வாரியம் தாக்கல் செய்த மனுக்கள் தள்ளுபடி - 5 நீதிபதிகளைக் கொண்ட அரசியல் சாசன அமர்வு உத்தரவு

15 ஆண்டு சட்ட போராட்டம் முடிவுக்கு வந்தது

ஜல்லிக்கட்டு விளையாட்டை பாதுகாப்பது தொடர்பாக  #tamilnadugovt  கொண்டுவந்த சட்டம் செல்லும் #SupremeCourtOfIndia தீர்ப்பு

விலங்குகள் நல வாரியம் தாக்கல் செய்த மனுக்கள் தள்ளுபடி - 5 நீதிபதிகளைக் கொண்ட அரசியல் சாசன அமர்வு உத்தரவு

15 ஆண்டு சட்ட போராட்டம் முடிவுக்கு வந்தது
#Jallikattu
account_circle
Barron's(@barronsonline) 's Twitter Profile Photo

Walmart’s recent decision highlights a troubling reality for big-box retailers: operating in urban markets isn’t easy.

account_circle
Win News Tamil(@winnewstamil) 's Twitter Profile Photo

🔸'தி கேரளா ஸ்டோரி படத்திற்கு மக்களிடம் வரவேற்பு இல்லாத காரணத்தால், திரையரங்குகளே தாங்களாக முன்வந்து படத்தை திரையிடுவதை நிறுத்திவிட்டனர். திரைப்படத்தை தமிழ்நாடு அரசு தடை செய்யவில்லை'
🔸உச்சநீதிமன்றத்தில் தமிழ்நாடு அரசு பதில்

#KeralaStory #TamilNaduGovt #SupremeCourtOfIndia
account_circle
Oneindia Tamil(@thatsTamil) 's Twitter Profile Photo

நாளை 10, 11ம் வகுப்பு தேர்வு முடிவு.. இன்டெர்நெட், பவர்கட் பிரச்சனையா? 3 வழிகளில் ஈசியா பார்க்கலாம்

tamil.oneindia.com/news/tamilnadu…

நாளை 10, 11ம் வகுப்பு தேர்வு முடிவு.. இன்டெர்நெட், பவர்கட் பிரச்சனையா? 3 வழிகளில் ஈசியா பார்க்கலாம்

tamil.oneindia.com/news/tamilnadu…

#education #sslc #plus1 #examination #tamilnadugovt #கல்வி #எஸ்எஸ்எல்சி #பிளஸ்1 #தேர்வு
account_circle
InstaNews(@Instanews2021) 's Twitter Profile Photo

சிறந்த சமூக சேவகர், தொண்டு நிறுவனத்திற்கான விருதுகளுக்கு விண்ணப்பிக்க அழைப்பு instanews.city/tamil-nadu/cal…

account_circle
Pattali Anand Krishnagiri(@pattalianand) 's Twitter Profile Photo

*மருத்துவர் அய்யா அவர்களின் அறிக்கை..!!*

பத்தாம் வகுப்புத் தேர்விலும் வட தமிழகமே கடைசி இடம்: காரணங்கள் தொடர்பாக வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும்!

முழு அறிக்கை: m.facebook.com/story.php?stor…

*மருத்துவர் அய்யா அவர்களின் அறிக்கை..!!*

பத்தாம் வகுப்புத் தேர்விலும் வட தமிழகமே கடைசி இடம்:  காரணங்கள் தொடர்பாக வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும்!

முழு அறிக்கை: m.facebook.com/story.php?stor…

#DrSRamadoss #PMK #10thresult2023 #TamilnaduGovt
account_circle
InstaNews(@Instanews2021) 's Twitter Profile Photo

தமிழகத்தில் மாவட்ட ஆட்சியர்கள் உள்பட ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் பணியிட மாற்றம் .ordered instanews.city/tamil-nadu/dis…

account_circle
WNL News(@WNLNewsNetwork) 's Twitter Profile Photo

‘দ্য কেরালা স্টোরি’ নিষিদ্ধ নিয়ে দুই রাজ্যের সরকারকে নোটিশ সুপ্রিম কোর্টের

🎬

whatsnewlife.com/supreme-court-…

‘দ্য কেরালা স্টোরি’ নিষিদ্ধ নিয়ে দুই রাজ্যের সরকারকে নোটিশ সুপ্রিম কোর্টের 

🎬 #TheKeralaStory #SupremeCourt #CourtNotice #BengalGovt #TamilNaduGovt #AdahSharma #SudiptoSen #VipulShah #Kerala #WNLNews

whatsnewlife.com/supreme-court-…
account_circle
InstaNews(@Instanews2021) 's Twitter Profile Photo

கன்னியாகுமரி சாலை விபத்தில் உயிரிழந்தோர் குடும்பத்தினருக்கு தலா ரூ.2 லட்சம் நிதியுதவி instanews.city/tamil-nadu/fin…

account_circle