LankaFiles தமிழ்(@LankaFilesTamil) 's Twitter Profile Photo

சில தினங்களுக்கு முன்னர் சேதமாக்கப்பட்ட வவுனியா வெடுக்குநாறி ஆலயத்தை மீள்நிர்மாணம் செய்ய சென்ற புஸ்பராசா யுவராஜ் (24), யோகேஸ்வரன் விஸ்வரூபன் (17), சிவலிங்கம் மதியழகன் (46) ஆகிய மூவரும் நெடுங்கேணி பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர். (1/2)

#Vedukkunarimalai #Vavuniya
account_circle
LankaFiles தமிழ்(@LankaFilesTamil) 's Twitter Profile Photo

வெடுக்குநாறி மலையில் தொல்லியல் திணைக்களத்தின் மேற்பார்வையுடன் திருவுருவச் சிலைகளை மீள நிறுவவும், பூஜை வழிபாடுகளுக்கு எவ்வித இடையூறுகளையும் விளைவிக்காது பாதுகாப்பு கடமைகளை மாத்திரம் மேற்கொள்வதற்கும் பொலிஸாருக்கு அறிவுறுத்தி நீதிமன்றம் கட்டளை பிறப்பித்துள்ளது.

account_circle
Velan Swamigal(@VelanSwamigal) 's Twitter Profile Photo

வெடுக்குநாறிமலை ஆதிலிங்கேஸ்வரர் கோவிலில் சிவராத்திரி அன்று கைது செய்யப்பட்ட பூசகர் உட்பட்ட 8 பக்தர்களின் உறவுகளின் வேண்டுகோள்
Request from the relatives of the arrested 8 devotees including priest @ Vedukkunarimalai Athilingeswarar Temple on Sivarathri
08.03.2024

account_circle
Subramaniam(@mullivaikal_net) 's Twitter Profile Photo

World big beggar. Racist wolf @rw_unp whitewashing.
Give answer for these women.
Don't occupy the Tamil heritage.
Yesterday ,
Today .
Leave Tamil homeland.

account_circle
kumanan (@kumanan93) 's Twitter Profile Photo

'My son went to the temple for work after hearing the president and politicians saying that there is no ban on worshiping at the temple, but now the police have arrested him.'

account_circle
LankaFiles தமிழ்(@LankaFilesTamil) 's Twitter Profile Photo

ஆதிசிவன் ஆலயத்தில் சிவராத்திரி தின வழிபாட்டின்போது கைதான ஆலயத்தின் பூசாரி உள்ளிட்ட எட்டு தமிழர்களை விடுதலை செய்யுமாறு வலியுறுத்தி தமிழ் பிரதிநிதிகள் நாடாளுமன்றத்தில் போராட்டம் நடத்தினர்.

Shritharan Sivagnanam Selvarajah Kajendren MP Shanakiyan Rajaputhiran Rasamanickam Parliament of Sri Lanka

account_circle
Jaffnagallery News(@JaffnaGallery) 's Twitter Profile Photo

வெடுக்குநாறிமலை மூலம் உலகிற்கு எமது நிலையினை அரசாங்கம் வெளிப்படுத்தியுள்ளது – யாழ். பல்கலைக்கழக இந்து மன்றம் கண்டனம்!

jaffnagallery.lk/trending/40313

வெடுக்குநாறிமலை மூலம் உலகிற்கு எமது நிலையினை அரசாங்கம் வெளிப்படுத்தியுள்ளது – யாழ். பல்கலைக்கழக இந்து மன்றம் கண்டனம்! 

 jaffnagallery.lk/trending/40313
#vedukkunarimalai #jaffnauniversity 
#universityofjaffna
account_circle
LankaOnline(@LankaOnline) 's Twitter Profile Photo

Eight arrested for trespassing into archaeological site in Nedunkerny: Eight persons have been arrested for acting against a judgment delivered by the Vavuniya Magistrate s Court by trespassing into the Vedukkunarimalai archaeological site in Nedunkerny.… dlvr.it/T3shck

Eight arrested for trespassing into archaeological site in Nedunkerny: Eight persons have been arrested for acting against a judgment delivered by the Vavuniya Magistrate s Court by trespassing into the Vedukkunarimalai archaeological site in Nedunkerny.… dlvr.it/T3shck
account_circle
Jaffnagallery News(@JaffnaGallery) 's Twitter Profile Photo

யாழ் பல்கலைக்கழக மாணவர்கள் மனித உரிமைகள் ஆணைக்குழுவில் முறைப்பாடு!

jaffnagallery.lk/trending/40645
Human Rights Commission of Sri Lanka

யாழ் பல்கலைக்கழக மாணவர்கள் மனித உரிமைகள் ஆணைக்குழுவில் முறைப்பாடு! 

 jaffnagallery.lk/trending/40645
@HRCSriLanka #vedukkunarimalai #universityofjaffna
account_circle
𑀯𑀺𑀦𑀼𑀓 𑀫𑀸𑀦𑀺𑀢 𑀯𑀺𑀤𑀸𑀦𑀧𑀢𑀺𑀭𑀡(@Vinukavida) 's Twitter Profile Photo

තිලෝගුරු බුදුරජාණන් වහන්සේ වෙනුවෙන් කළ වසර දහස් ගණනක් පැරණි දාගැබ හාරා එහි ඔබගේ සංකේතය පිහිටුවා තිබේ.

සෙනෙහෙබර මහා දේවයිනි,
කෙෙලාශ කූඨය කම්පා වූයේ නැති ද?

තිලෝගුරු බුදුරජාණන් වහන්සේ වෙනුවෙන් කළ වසර දහස් ගණනක් පැරණි දාගැබ හාරා එහි ඔබගේ සංකේතය පිහිටුවා තිබේ.

සෙනෙහෙබර මහා දේවයිනි,
කෙෙලාශ කූඨය කම්පා වූයේ නැති ද?

#savevedukkunaarimalai
#vedukkunarimalai
account_circle
kumanan (@kumanan93) 's Twitter Profile Photo

🚨Srilanka police resorted to violence against Tamils peacefully participating in Shivratri worship at Sivan temple , with court permission, disrupting the religious observance, political activists, including Tamil National People's Front,Mp were arrested by the police.

account_circle
Jaffna Troll(@JaffnaTroll) 's Twitter Profile Photo

வவுனியா வெடுக்குநாறிமலை ஆதி லிங்கேஸ்வர பெருமானுக்கு இன்று பக்திபூர்வமாக நிகழப்பெற்ற 108 கலச சங்காபிஷேகமும், பூஜை வழிபாடுகளும்

வவுனியா வெடுக்குநாறிமலை ஆதி லிங்கேஸ்வர பெருமானுக்கு இன்று பக்திபூர்வமாக நிகழப்பெற்ற 108 கலச சங்காபிஷேகமும், பூஜை வழிபாடுகளும்
#ஓம்நமசிவாய #VedukkunariMalai
account_circle
Thavaseelan(@ShanmugamThava2) 's Twitter Profile Photo

வெடுக்குநாறிமலை ஆதிலிங்கேஷ்வரர் ஆலய பூசகரும், நிர்வாக உறுப்பினர் ஒருவரும் கைது.

வெடுக்குநாறிமலை ஆதிலிங்கேஷ்வரர் ஆலய பூசகரும், நிர்வாக உறுப்பினர் ஒருவரும் கைது.
#Vavuniya #vedukkunarimalai
account_circle
LankaFiles(@lankafiles) 's Twitter Profile Photo

Undergraduates of the university protest military occupation in 's north & east and recent police violence against devotees observing at Athi Sivan Kovil, Vavuniya.

account_circle
LankaFiles(@lankafiles) 's Twitter Profile Photo

Court releases 8 arrested on .

'Since police did not file the chargesheet against those suspects brutally assaulted & arrested on at Sivan Kovil released by the court today based on our arguments,' Kanagaratnam Sugash

account_circle
Jera Thampi(@JeraThampi) 's Twitter Profile Photo

08 Tamils have been arrested in . Following the court's Order, 06 of them were hospitalized today, while 02 have been remanded in custody.

08 Tamils have been arrested in #Vedukkunarimalai . Following the court's Order, 06 of them were hospitalized today, while 02 have been remanded in custody.
account_circle