Sritharan Kanagasingam(@SritharanK8011) 's Twitter Profile Photo

🔴வீரம் பிறந்த ❤ வல்வெட்டித்துறை மண்ணின்
பாரம்பரியங்களில் ஒன்று இன்றய தினம் .
81 அடி கொண்ட இராட்சத புகைகக்குண்டு ஏவப்பட்டுள்ளது
// 23.04.2024 //

account_circle
karthik kumar(@karthik77183371) 's Twitter Profile Photo



@

நல்வாழ்த்துக்கள்❤️💚🌾🌾🙏🙏🙏 மண்ணை உழுது, வியர்வை சிந்தி,விதைகளுக்கு உயர் கொடுத்து, மானிட இனம் காக்கும் எம் மருதநில மக்களுக்கு அறுவடை மற்றும் தை திருநாள் நல்வாழ்த்துக்கள்...🐂🌾🙏🏽
தேவேந்திர குல வேளாளர்கள் தமிழ்நாடு

account_circle
Mahendran Kumar(@avirvisva) 's Twitter Profile Photo

வல்வெட்டித்துதுறை முத்துமாரி அம்மன் தீத்தோட்சவ திருவிழா இன்று சிறப்பாக நடைபெற்றது.
இரவு இந்திரவிழா

account_circle
Siva yesu(@Syv3241) 's Twitter Profile Photo

இந்திரவிழா தான் பொங்கல் பண்டிகையாக நாம் கொண்டாடி வருகிறோம்

இந்திரவிழா தான் பொங்கல் பண்டிகையாக நாம் கொண்டாடி வருகிறோம்
#இந்திரவிழா2023
account_circle