✈வெளிநாட்டுக்காரன் ✈ தனிமை☄(@vino_twitzz) 's Twitter Profile Photo

ஓய்வு இல்லாமல் உழைத்தாலும்
சிறகை விரித்து பறந்த காலத்தை
என்னி,ஏங்கிய நாட்கள் எங்கள் வாழ்வில்
ஓடி கொண்டு தான் இருக்கும்........
ஒவ்வொரு விடியலும்.....!





🌹

ஓய்வு இல்லாமல் உழைத்தாலும்
சிறகை விரித்து பறந்த காலத்தை
என்னி,ஏங்கிய நாட்கள் எங்கள் வாழ்வில்
ஓடி கொண்டு தான் இருக்கும்........
ஒவ்வொரு விடியலும்.....!

#வெளிநாட்டுக்காரன்

#வெளிநாட்டுவாழ்க்கை

#இனியகாலை 🌹
account_circle
✈வெளிநாட்டுக்காரன் ✈ தனிமை☄(@vino_twitzz) 's Twitter Profile Photo

ரகசிய காக்கப்படும் ஒவ்வொரு சொற்களும்
பிறரிடம் கூறாத வரை
பொக்கிஷம் போல் காக்கப்படும்...
பிறரிடம் தெரிவித்தால்
பொக்கிஷங்கள் காற்றாக
மாறி
சுவற்றுக்கும் காதுகளை உண்டாக்கும்....!!



💐

ரகசிய காக்கப்படும் ஒவ்வொரு சொற்களும் 
 பிறரிடம் கூறாத வரை 
 பொக்கிஷம் போல் காக்கப்படும்...
 பிறரிடம் தெரிவித்தால்
 பொக்கிஷங்கள் காற்றாக 
மாறி 
 சுவற்றுக்கும் காதுகளை உண்டாக்கும்....!!

#வினோ 

#இனியகாலை 💐
account_circle
💕💕🌺தங்கமீன்🌺💕💕(@SenthuThan96401) 's Twitter Profile Photo

நட்புக்கும்🌺
உறவுக்கும்
இனியகாலை💕💕

இன்று
இசைக்குயிலின்
பிறந்தநாள்🌺
(சுவர்ணலதா)

நட்புக்கும்🌺
உறவுக்கும்
இனியகாலை💕💕

இன்று
இசைக்குயிலின்
பிறந்தநாள்🌺
(சுவர்ணலதா)
account_circle
✈வெளிநாட்டுக்காரன் ✈ தனிமை☄(@vino_twitzz) 's Twitter Profile Photo

ஏழைக் குழந்தைகள்
கிடைப்பதை வைத்து தன் கற்பனை திறமையால் மகிழ்ச்சியுடன்
வாழ கற்றுக் கொள்கின்றன........
அவர்களின் பெற்றோரை
சிரமத்துக்கு உள்ளடக்காமல் புரிந்து கொண்டு.....!



🙏

ஏழைக் குழந்தைகள் 
 கிடைப்பதை வைத்து  தன் கற்பனை திறமையால் மகிழ்ச்சியுடன் 
வாழ கற்றுக் கொள்கின்றன........
 அவர்களின் பெற்றோரை 
 சிரமத்துக்கு உள்ளடக்காமல் புரிந்து கொண்டு.....!

#வினோ 

#இனியகாலை 🙏
account_circle
Vee Jay(@Vee____Jay) 's Twitter Profile Photo

சிரித்துக்கொண்டே துரோகியா இருப்பதை விட..........

முறைத்துக்கொண்டு எதிரியா இருந்து விடுங்கள்.............!!

சிரித்துக்கொண்டே துரோகியா இருப்பதை விட..........

முறைத்துக்கொண்டு எதிரியா இருந்து விடுங்கள்.............!!

#இனியகாலை
account_circle
ரவுசு ராசப்பன் °™°(@diferenTstaR) 's Twitter Profile Photo

பட்டு துணியுடுத்தி 🥰
உச்சி முடி திருத்தி 😘
எட்டு அடி எடுத்து 💞 🫰🏻
🙏🏻

account_circle
🍁 உனக்காக துடிப்பவன்🌿🦋(@Dhanshu9790) 's Twitter Profile Photo

தோற்றுவிடுகிறோம் என வருந்தாதே.. எந்தநொடி
அத்தனையும் ஏற்று
தைரியமாய் கடந்து வரக்
கற்றுக்கொள்கிறாயே
அந்தநொடியிலேயே முதல் வெற்றிப்படி
ஏறத்தொடங்கிவிட்டாய்...

தோற்றுவிடுகிறோம்  என வருந்தாதே.. எந்தநொடி 
அத்தனையும் ஏற்று 
தைரியமாய் கடந்து வரக் 
கற்றுக்கொள்கிறாயே 
அந்தநொடியிலேயே  முதல் வெற்றிப்படி
ஏறத்தொடங்கிவிட்டாய்...

#இனியகாலை
account_circle
PHYSICS PRABAKAR(@prabakar_chella) 's Twitter Profile Photo

அனைவருக்கும் முனைவர் இயற்பியல் பிரபாகரின் இனியகாலை வணக்கம்

அனைவருக்கும் முனைவர் இயற்பியல்  பிரபாகரின் இனியகாலை வணக்கம்
account_circle
புதுமனை பூச்சாண்டி(@RamoEvsir) 's Twitter Profile Photo

எப்போதும் என்னுடனே பயணிக்கும் ஒருவன்,
நான் தேநீர் அருந்தும் வேளையில் என்னோடு பேசுகின்றான்,
ரயில் பயணத்தில் ஜன்னல் ஓரம் அமர்ந்து வேடிக்கை பார்க்கும் போது மென்மையான பழைய நியாபகங்களை / எதிர்கால ஆசைகளை பகிர்ந்துகொள்கிறான்,
எனக்கானவனாய் என்னோடு வாழ்கின்றான்...

🌴

account_circle
ஸ்ரீசிவன்சுகிஸ்ரீ(@srisivansukisri) 's Twitter Profile Photo

Viju இனியகாலை வணக்கம் சகோதரா வாழ்கவளமுடன்! வாழ்கநலமுடன் 🙏

account_circle
ஸ்ரீசிவன்சுகிஸ்ரீ(@srisivansukisri) 's Twitter Profile Photo

⚡𝐏.𝐬𝐞𝐥𝐯𝐚𝐫𝐚𝐣⚡ இனியகாலை வணக்கம் சகோதரா நலம்தானே வாழ்கவளமுடன்! வாழ்கநலமுடன் 🙏

account_circle
ஸ்ரீசிவன்சுகிஸ்ரீ(@srisivansukisri) 's Twitter Profile Photo

Viju இனியகாலை வணக்கம் சகோதரா வாழ்கவளமுடன்! வாழ்கநலமுடன் 🙏

account_circle
ஸ்ரீசிவன்சுகிஸ்ரீ(@srisivansukisri) 's Twitter Profile Photo

Ravi Rajini இனியகாலை வணக்கம் சகோதரா வாழ்கவளமுடன்! வாழ்கநலமுடன் 🙏

account_circle
ஸ்ரீசிவன்சுகிஸ்ரீ(@srisivansukisri) 's Twitter Profile Photo

Shankar இனியகாலை வணக்கம் சகோதரா வாழ்கவளமுடன்! வாழ்கநலமுடன் 🙏

account_circle