Silverspeed7123(@speedysilver123) 's Twitter Profileg
Silverspeed7123

@speedysilver123

பிடித்தது ...மழை,வெயில்,இயற்கை,
ராஜா இசை, சூப்பர் ஸ்டார் படம்,மிருகம், பறவை,ஐஸ்கிரீம், No Dm🥰

ID:968042879766573057

calendar_today26-02-2018 08:39:42

139,5K Tweets

6,0K Followers

3,8K Following

வந்தியத்தேவன்(@Vanthi_Off) 's Twitter Profile Photo

ஊட்டி மல ரோட்டினிலே
ஓடுது பார் சைக்கிள் வண்டி
காடு மல மேடுகள
கட கடவென கடக்கும் வண்டி





account_circle
Silverspeed7123(@speedysilver123) 's Twitter Profile Photo


மருந்தவை மந்திரம் மறுமை நன்நெறி அவை மற்றுமெல்லாம்
அருந்துயர் கெடுமவர் நாமமே சிந்தைசெய் நன்னெஞ்சமே
பொருந்து தண்புறவினில் கொன்றை பொன் சொரிதரத் துன்று பைம்பூம்
செருந்தி செம்பொன்மலர் திருநெல்வேலி உறை செல்வர் தாமே🙏
சிவாயநம 🙏
இனிய காலை வணக்கம் 🙏

#திருச்சிற்றம்பலம் மருந்தவை மந்திரம் மறுமை நன்நெறி அவை மற்றுமெல்லாம் அருந்துயர் கெடுமவர் நாமமே சிந்தைசெய் நன்னெஞ்சமே பொருந்து தண்புறவினில் கொன்றை பொன் சொரிதரத் துன்று பைம்பூம் செருந்தி செம்பொன்மலர் திருநெல்வேலி உறை செல்வர் தாமே🙏 சிவாயநம 🙏 இனிய காலை வணக்கம் 🙏
account_circle
mala raj(@araaharaj) 's Twitter Profile Photo

தோழா தோழா
கனவு தோழா தோழா
தோழா தோள் கொடு
கொஞ்சம் சாஞ்சுக்கணும்
நட்ப பத்தி நாமும் பேசி
தீர்த்துக்கணும்
உன்ன நான்
புரிஞ்சுக்கணும்
ஒன்னொன்னா
தெரிஞ்சிக்கணும்
ஆணும் பெண்ணும்
காதல் இல்லாமல் பழகிக்கலாம்
அது ஆயுள் முழுதும்
கலங்கப்படாம பார்த்துக்கலாம்❤️❤️❤️🎶

account_circle
Srinivasan N(@Im_Srinivasann) 's Twitter Profile Photo

Silverspeed7123 சுந்தரமூர்த்தி தேவாரம் - திருமுறை : ஏழாம் திருமுறை
தலம் : நின்றியூர்
அ௫ளியவர் : சுந்தரர்
பண் : நட்டராகம்
நாடு : சோழநாடு காவிரி வடகரை
🙏❤️🙏தில்லையம்பலம்🙏❤️🙏

@speedysilver123 சுந்தரமூர்த்தி தேவாரம் - திருமுறை : ஏழாம் திருமுறை தலம் : நின்றியூர் அ௫ளியவர் : சுந்தரர் பண் : நட்டராகம் நாடு : சோழநாடு காவிரி வடகரை 🙏❤️🙏தில்லையம்பலம்🙏❤️🙏
account_circle
Silverspeed7123(@speedysilver123) 's Twitter Profile Photo


ஆறுகந் தாரங்கம் நான்மறை
யாரெங்கு மாகியடல்
ஏறுகந் தாரிசை ஏழுகந்
தார்முடிக் கங்கைதன்னை
வேறுகந் தார்விரி நூலுகந்
தார்பரி சாந்தமதா
நீறுகந் தாருறை யும்மிட
மாந்திரு நின்றியூரே.  🙏🙏 சிவாயநம 🙏
இனிய காலை வணக்கம் 🙏

#திருச்சிற்றம்பலம் ஆறுகந் தாரங்கம் நான்மறை யாரெங்கு மாகியடல் ஏறுகந் தாரிசை ஏழுகந் தார்முடிக் கங்கைதன்னை வேறுகந் தார்விரி நூலுகந் தார்பரி சாந்தமதா நீறுகந் தாருறை யும்மிட மாந்திரு நின்றியூரே.  🙏🙏 சிவாயநம 🙏 இனிய காலை வணக்கம் 🙏
account_circle
Ganesh Ma🇮🇳(@samysaranam3635) 's Twitter Profile Photo

முன்னை வினைகளை
ஓடிடச்செய்யும்...
அன்னையின் தீர்ப்பு...!

அவள் முத்து கரங்களில்
சூட்டி மகிழ்வோம்....
சந்தன காப்பு..!

ஆயிரம் இதழ் கொண்ட
தாமரை பூ🪷
எங்கள் தேவி முகம்

account_circle
Srini 🇮🇳(@DhanarajSrini) 's Twitter Profile Photo

ஆகாய தாமரை 🪷
அருகில் வந்ததே

நாடோடி பாடலில்
உருகி நின்றதே

காவல் தனை தாண்டியே
காதல் துணை வேண்டியே

🪷🪷🪷

account_circle
Silverspeed7123(@speedysilver123) 's Twitter Profile Photo

உன்னை நான்😍
உன்னை நான் உன்னை
நான் கண்டவுடன்
கண்டவுடன் கண்டவுடன்
நெஞ்சுக்குள்ளே நெஞ்சுக்குள்ளே
நெஞ்சுக்குள்ளே லட்சம் சிறகுகள்
முளைக்குதே
நீ சூரியனை
சுட்டுவிடும்
தாமரையா🪷

account_circle
Silverspeed7123(@speedysilver123) 's Twitter Profile Photo

💕🫰🫰
அனைவருக்கும்
ஸ்ரீராமநவமி நல்வாழ்த்துகள் 🙏
ஸ்ரீராமஜெயம் 🙏

மையோ, மரகதமோ, மறி
கடலோ, மழை முகிலோ,
ஐயோ, இவன் வடிவு!’ என்பது ஓர்
அழியா அழகு உடையான்🙏

account_circle
Silverspeed7123(@speedysilver123) 's Twitter Profile Photo


அங்கையின் மூவிலை வேலர்
அமரர் அடிபரவச்
சங்கையை நீங்க அருளித்
தடங்கடல் நஞ்சமுண்டார்
மங்கையோர் பாகர் மகிழ்ந்த
இடம்வள மல்குபுனற்
செங்கயல் பாயும் வயல்பொலி
யுந்திரு நின்றியூரே
சிவாயநம 🙏
இனிய காலை வணக்கம் 🙏

#திருச்சிற்றம்பலம் அங்கையின் மூவிலை வேலர் அமரர் அடிபரவச் சங்கையை நீங்க அருளித் தடங்கடல் நஞ்சமுண்டார் மங்கையோர் பாகர் மகிழ்ந்த இடம்வள மல்குபுனற் செங்கயல் பாயும் வயல்பொலி யுந்திரு நின்றியூரே சிவாயநம 🙏 இனிய காலை வணக்கம் 🙏
account_circle
Prashanth Rangaswamy(@itisprashanth) 's Twitter Profile Photo

காங்கிரஸ் ஜெயித்தவுடன் வருடம் ஒரு லட்சம் ரூபாய் கொடுக்கப்படும் என்று பெண்களை நம்பவைத்து அவர்களுக்கு டோக்கன் விநியோகம் !

account_circle