பாஸ்புட் சுரேஷ்வளவன் வட.செ.மே.மாவட்டம்(@SureshK69910656) 's Twitter Profile Photo

மாநிலத்தில் நடைபெறும் நாடாளுமன்ற,சட்டமன்ற தேர்தலில் விசிக சார்பில் போட்டியிடும் வேட்பாளர்களை ஆதரித்து மாநிலத்தில் தலைவர் அவர்கள்
சின்னத்திற்கு வாக்கு
சேகரித்தார்...💥🔥💥

account_circle
செ. தீனதயாளன்(@deenakutty2004) 's Twitter Profile Photo

போராட்டக் களத்தின் தளபதி சமரசம் இல்லா சாதி ஒழிப்பு போராளி தலைவர் அவர்களின் அன்புத் தம்பி வன்னி அரசு பாசத்துக்குரிய அண்ணன் அவர்களுக்கு இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள்

account_circle
Chenba(@chenbakam) 's Twitter Profile Photo

தோழர் அறச்செல்வம் என்கிற தர்மலிங்கம் அவர்களின் நினைவேந்தல் கூட்டத்தில் தலைவர் அவர்கள் கலந்துகொண்டார் 🙏
செம்மார்ந்த வீரவணக்கம் 🙏 🙏

account_circle
வீ.ம முதல்வன் விசிக மதுரை கிழக்கு 💙❤️(@PPrem5218837386) 's Twitter Profile Photo

பாமக சாதி கட்சி இல்லை அதை எப்படி சாதிக்கச்சி என்று சொல்ல முடியும் மரக்காணத்தில் நடந்த கலவரத்திற்கு பறையர்கள் தான் காரணம் என்று சொல்ல வருகிறார் Airport Moorthy அதனால்தான் எழுச்சித்தமிழர் அண்ணன் திருமா பறையர்கள் என்று எவனாதும் வந்தால் அவனை செருப்ப கழட்டி அடியுங்கள் என்றார்

account_circle
Arun Kumar(@ArunKum08348694) 's Twitter Profile Photo

போராட்டக் களத்தின் தளபதி சமரசம் இல்லா சாதி ஒழிப்பு போராளி தலைவர் அவர்களின் அன்புத் தம்பி வன்னி அரசு பாசத்துக்குரிய அண்ணன் அவர்களுக்கு இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள்

போராட்டக் களத்தின் தளபதி சமரசம் இல்லா  சாதி ஒழிப்பு போராளி தலைவர் #எழுச்சித்தமிழர் அவர்களின் அன்புத் தம்பி @VanniKural பாசத்துக்குரிய அண்ணன் அவர்களுக்கு இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள் #hbday_வன்னிஅரசு
account_circle
Melur Siva VCK(@MelurSivaVCK) 's Twitter Profile Photo

,

இன்று பிறந்தநாள் காணும், எனது அரசியல் ஆசான், கட்சியின் தலைவர் அண்ணன் எழுச்சித்தமிழர் Thol.Thirumavalavan அவர்களுடைய பாசமிகு அண்ணன் வன்னி அரசு அவர்களுக்கு, என் நெஞ்சம் நிறைந்த நல்வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்...🎂🙏

account_circle
பாஸ்புட் சுரேஷ்வளவன் வட.செ.மே.மாவட்டம்(@SureshK69910656) 's Twitter Profile Photo

ஆந்திரா மாநிலத்தில்
விசிக போட்டியிடும் தொகுதிகளில் பானை சின்னத்திற்கு வாக்கு சேகரிக்க சென்றது போது

தலைவர் எழுச்சித்தமிழர் அவர்கள்

account_circle
Chenba(@chenbakam) 's Twitter Profile Photo

திருவேற்காடு பெருமாள் கோவில் தெரு பகுதியில் ஆக்கிரமிப்பு என்னும் பெயரில் 300 குடும்பங்களை அகற்றுவதற்கு அதிகாரிகள் முயன்று வரும் நிலையில் அந்த பகுதி மக்களை சந்தித்து ஆறுதல் கூறிய தலைவர் அவர்கள் 🙏


account_circle
Sellur Aravanan_Vck(@aravanan_vckoff) 's Twitter Profile Photo

இந்தியாவை மீட்டாக வேண்டும்!!

சனநாயகத்தை காப்பாற்றியாக வேண்டும்!!...

எல்லாவற்றிற்கும் மேலாக அரசமைப்புச் சட்டத்தை காப்பாற்றியாக வேண்டும்!!!...

இந்தியாவை மீட்டாக வேண்டும்!!

சனநாயகத்தை காப்பாற்றியாக வேண்டும்!!...

எல்லாவற்றிற்கும் மேலாக அரசமைப்புச் சட்டத்தை காப்பாற்றியாக வேண்டும்!!!...

#எழுச்சித்தமிழர்
account_circle