SSR 🐘(@SSR_Sivaraj) 's Twitter Profile Photo

சுகோதயம் சதாசிவம்..!

தத்துவ மாவ தருவம் சராசரம்
தத்துவ மாவ துருவம் சுகோதயம்
தத்துவ மெல்லாம் சகலமு மாய்நிற்கும்
தத்துவ மாகும் சதாசிவன் தானே.





எம்பெருமான் மயிலை கபாலி தரிசனத்துடன் எம் சிவ சொந்தங்களுக்கு காலை வணக்கங்கள் 🙏

account_circle
𝐌𝐚𝐬𝐬 𝐌𝐚𝐡𝐚𝐫𝐚𝐣𝐚ᴵᴺᴰᴵᴬᴺ²(@Mass_Maharaja) 's Twitter Profile Photo

கபாலி, காலா படங்களின் தோல்வி எனக்கு மன உளைச்சளை குடுத்தது

- பா.ரஞ்சித் 🥹

account_circle
sk✒(@iamsk006) 's Twitter Profile Photo

இதென்னது?

ஜெயிலர், கபாலி கலக்சென்ஸ்'

~அது தெரியுது, அத ஏன் நோட்டுக்குள்ள வெச்சிருக்க?

'இல்ல, மாசா மாசம் குட்டி போடும் '

இதென்னது?

ஜெயிலர், கபாலி கலக்சென்ஸ்'

~அது தெரியுது, அத ஏன் நோட்டுக்குள்ள வெச்சிருக்க?

'இல்ல, மாசா மாசம் குட்டி போடும் '
account_circle
RajaGuru(@swatson2022) 's Twitter Profile Photo

2015 லயே பேட்ட கதையை சொல்லிட்டேன் - K. சுப்புராஜ்
2016 - கபாலி பதிலா பேட்ட வந்துருந்தா 🤔

account_circle
SSR 🐘(@SSR_Sivaraj) 's Twitter Profile Photo

அடுத்த 3 நாட்களும் சென்னை தான்.

கபாலி 😍
கபாலி 😍
கபாலி 😍

அடுத்த 3 நாட்களும் சென்னை தான்.

கபாலி 😍
கபாலி 😍
கபாலி 😍
account_circle
ஓலக்கநாயகன் கமலகாசர்(@tm_karthik) 's Twitter Profile Photo

கபாலி ஜெயிலர் மாதிரி ட்ரைலர் வரும்னு போனாய்ங்க.. ஜோசப்பு விசை மூஞ்சி படத்துல கோழி ஜுத்து மாதிரி இருந்திருக்கு.

ட்ரைலரும் சொல்ற மாதிரி இல்லைனு கடுப்பாகி சேர் எல்லாம் ஒடைச்சி போட்டுட்டு போய்ட்டாய்ங்க பொரிக்கி நாய்ங்க

account_circle
Blue Sattai Maran(@tamiltalkies) 's Twitter Profile Photo

தலித், இஸ்லாமியர் வேடங்களில் நடிப்பது பணத்திற்காகவும், அச்சமூக மக்களை ஏமாற்றுவதற்கும். உதாரணம்: காலா, கபாலி, லால் சலாம்.

யோகி ஆதித்யநாத் காலில் விழுந்தது யார்? மணிப்பூர் விவகாரத்தில் மௌனம் காத்தது யார்?

தமிழகம் நன்கறியும்.. தலீவர் அக்மார்க் சங்கியென்று.

சங்கி. சங்கி. சங்கி.

தலித், இஸ்லாமியர் வேடங்களில் நடிப்பது பணத்திற்காகவும், அச்சமூக மக்களை ஏமாற்றுவதற்கும். உதாரணம்: காலா, கபாலி, லால் சலாம்.

யோகி ஆதித்யநாத் காலில் விழுந்தது யார்? மணிப்பூர் விவகாரத்தில் மௌனம் காத்தது யார்?

தமிழகம் நன்கறியும்.. தலீவர் அக்மார்க் சங்கியென்று. 

சங்கி. சங்கி. சங்கி.
account_circle
𝙎𝙄𝙑𝘼Ⓖ(@mrharichandrar1) 's Twitter Profile Photo

எதே கபாலி கு போய்ட்டமா... 😁

நாங்க ஆம்பளைங்கடா அதான் எங்க படத்த வச்சு சண்ட போட்ரோம்,

உங்கள மாதிரி அடுத்தவன் பெத்த புள்ளைக்கு ( ) நாங்க தான் அப்பா ங்கர மாதிரி கேவலமா முட்டு குடுத்ததில்ல.

எதே கபாலி கு போய்ட்டமா... 😁

நாங்க ஆம்பளைங்கடா அதான் எங்க படத்த வச்சு சண்ட போட்ரோம்,

உங்கள மாதிரி அடுத்தவன் பெத்த புள்ளைக்கு (#Vikram #Jawan) நாங்க தான் அப்பா ங்கர மாதிரி கேவலமா முட்டு குடுத்ததில்ல.
account_circle
SSR 🐘(@SSR_Sivaraj) 's Twitter Profile Photo

பிரமத்தின் ஒன்பது நிலைகள்.!

மானந்தி எத்தனை காலம் அழைக்கினும்
தான்நந்தி அஞ்சின் தனிச்சுடராய் நிற்கும்
கால்நந்தி, உந்தி கடந்து கமலத்தின்
மேல், நந்தி ஒன்பதின் மேவிநின் றானே.





கபாலி தரிசனத்துடன் சிவ சொந்தங்களுக்கு காலை வணக்கங்கள் 🙏

account_circle
KTL(@K_T_L) 's Twitter Profile Photo

நெருப்பு டா நெருங்கு டா பாப்போம்
நெருங்குனா பொசுக்குற கூட்டம்
அடிக்கிற அழிக்கிற எண்ணம்
முடியுமா நடக்குமா இன்னும்
அடக்குனா அடங்குற ஆளா நீ
இழுத்ததும் பிரியுற நூலா நீ
தடை எல்லாம் மதிக்கிற ஆளா நீ
விடியல விரும்பிடும் கபாலி…!

account_circle
🔥தீ🔥(@RajiniGuruRG) 's Twitter Profile Photo

நேற்று நக்கலா சிரித்து ஒரு தவறு

இன்று அது சரி தான் என்று பேசி மற்றொரு தவறு செய்துள்ளாய்

கபாலி , காலா இல்லை என்றால் இன்று ரஞ்சித் என்ற நபர் தமிழ் திரையில் தேடப்படும் நபராக இருந்து இருப்பார் , அதை மண்டையில் ஏற்றி கொள் .



account_circle
𝐌𝐚𝐬𝐬 𝐌𝐚𝐡𝐚𝐫𝐚𝐣𝐚ᴵᴺᴰᴵᴬᴺ²(@Mass_Maharaja) 's Twitter Profile Photo

மொத்தமா 55 கோடி நஷ்டம் குடுத்திருக்கு ரஜினி நடிச்ச 'கபாலி', பக்கத்துல அந்த படத்தோட தயாரிப்பாளர வச்சிக்கிட்டே சொல்ராறு திருப்பூர் சுப்ரமணியன்.

அட்டகத்தி, மெட்ராஸ் னு ரெண்டு ஹிட் தந்த டைரக்டற்கு இவளோ பெரிய flop குடுத்தா நக்கலா சிரிக்காம வேற என்ன செய்வாரு?

account_circle
SSR 🐘(@SSR_Sivaraj) 's Twitter Profile Photo

கார் ஒன்றிய கற்பகம்.!

மேல்என்றும் கீழ்என்று இரண்டற் காணுங்கால்
தான்என்றும் நான்என்றும் தன்மைகள் ஓராறும்
பார்எங்கும் ஆகிப் பரந்த பராபரம்
கார்ஒன்று கற்பகம் ஆகிநின்றானே.





கபாலி ஆர்த்தி தரிசனத்துடன் சிவ சொந்தங்களுக்கு காலை வணக்கம்🙏

account_circle
SSR 🐘(@SSR_Sivaraj) 's Twitter Profile Photo

வந்தனை செய்வீர்!

உலந்திலர் பின்னும் உளரென நிற்பர்
நிலந்திரு நீர்தெளி யூனவை செய்யப்
புலந்திரு பூதங்கள் ஐந்தும் ஒன்றாக
வலந்தரு தேவரை வந்திசெய் யீரே.





எம்பெருமான் மயிலை கபாலி அபிஷேக தரிசனத்துடன் சிவ சொந்தங்களுக்கு காலை வணக்கங்கள்🙏

account_circle
SSR 🐘(@SSR_Sivaraj) 's Twitter Profile Photo

வணங்கும் விதிகள்..!

நாணுநல் லீசான நடுவுச்சி தானாகும்
தாணுவின் தன்முகம் தற்புருட மாகும்
காணும் அகோர மிருதயம் குய்யமாம்
மாணுற வாமமாம் சத்தி நற்பாதமே.





எம்பெருமான் மயிலை கபாலி தரிசனத்துடன் சிவ சொந்தங்களுக்கு காலை வணக்கங்கள் 🙏

account_circle
Optimus Prime(@Optimus_Mac) 's Twitter Profile Photo

இன்னுமாடா தலைவர் ரஜினிய சூட்டிங் ஸ்பாட் லிக்குடு வீடியோ போட்டு அழிச்சிடலாம்னு நினைச்சுட்டு இருக்கீங்க

கபாலி ஞாபகம் இருக்கா?!?!
வசீகரன் இருக்கும் இடம் மக்கள் கலை கூட்டம் இருக்கத்தான் செய்யும்..... தவிர்க்க முடியாது

-ணா சும்மாவா

இன்னுமாடா தலைவர் ரஜினிய சூட்டிங் ஸ்பாட் லிக்குடு வீடியோ போட்டு அழிச்சிடலாம்னு நினைச்சுட்டு இருக்கீங்க

கபாலி ஞாபகம் இருக்கா?!?! 
வசீகரன் இருக்கும் இடம் மக்கள் கலை கூட்டம் இருக்கத்தான் செய்யும்.....  தவிர்க்க முடியாது

#Vettaiyan-ணா சும்மாவா
account_circle
SSR 🐘(@SSR_Sivaraj) 's Twitter Profile Photo

ஊறு சதாசிவனை கூறுமின்!

கூறுமின், ஊறு சதாசிவன், எம் இறை
வேறு உரை செய்து மிகைப் பொருளாய் நிற்கும்
ஏறுரை செய்தொழில் வானவர் தம்மொடும்
மாறு செய்வான் என் மனம் புகுந்தானே.





மயிலை கபாலி தரிசனத்துடன் சிவ சொந்தங்களுக்கு காலை வணக்கங்கள் 🙏

account_circle
AM சௌத்ரிதேவர் film producer(@chowdryam) 's Twitter Profile Photo

கபாலி திரைப்படத்தின் தேவருக்கு எதிரான போலி குறியீடு pa.ranjith

account_circle
Devarajan (இது மோடியின் குடும்பம்)(@Pvd316) 's Twitter Profile Photo

வணங்கும் விதிகள்..! நாணுநல் லீசான நடுவுச்சி தானாகும் தாணுவின் தன்முகம் தற்புருட மாகும் காணும் அகோர மிருதயம் குய்யமாம் மாணுற வாமமாம் சத்தி நற்பாதமே._#திருமந்திரம் எம்பெருமான் மயிலை கபாலி தரிசனத்துடன்
சிவாயநம ஓம் 🙏
காலை வணக்கம் காவி உறவுகளே 🙏🚩

account_circle