Suriya Sivakumar(@Suriya_offl) 's Twitter Profile Photo

ஜெய்பீம் திரைப்படம் வெளியான இரண்டாம் ஆண்டு நிறைவை ஒட்டி, வருகிற வாழ்த்தும், வெளிப்படுகிற அன்பும் சிலிர்ப்பூட்டுகின்றன. மக்களின் மனதில் நிலைத்திருப்பதே ஒரு படைப்பிற்கான சிறந்த அங்கீகாரம். நல்முயற்சியை வரவேற்று கொண்டாடி வாழ்த்திய அனைவருக்கும் மனமார்ந்த நன்றிகள்.
திரைப்படம்

account_circle
கபிலன்(@_kabilans) 's Twitter Profile Photo

மண்ணாக இருந்த மக்களை திரட்டி கல்வி கற்ற மனிதனாக மாற்றி அரசியல் புரட்சி செய்த அண்ணல் அம்பேத்கர் பிறந்த நாள் இன்று

“ ஜெய் பீம்”

கற்பி ! ஒன்று சேர் ! புரட்சி செய் 💙

account_circle
M.K.Stalin(@mkstalin) 's Twitter Profile Photo

பார்வையளர்களின் மனதில் தாக்கத்தையும் அதன்விளைவாக சமூகத்தில் நல்லதொரு மாற்றத்தையும் ஏற்படுத்துவதுதான் சிறந்ததொரு கலைப்படைப்பு!

நேற்று நண்பர் Suriya Sivakumar வழக்கறிஞர் சந்துருவாக வாழ்ந்துள்ள திரைப்படத்தைப் பார்த்தேன். அத்திரைப்படம் ஏற்படுத்திய அதிர்வுகள் ஏராளம்.

பார்வையளர்களின் மனதில் தாக்கத்தையும் அதன்விளைவாக சமூகத்தில் நல்லதொரு மாற்றத்தையும் ஏற்படுத்துவதுதான் சிறந்ததொரு கலைப்படைப்பு!

நேற்று நண்பர் @Suriya_offl வழக்கறிஞர் சந்துருவாக வாழ்ந்துள்ள #ஜெய்பீம் திரைப்படத்தைப் பார்த்தேன். அத்திரைப்படம் ஏற்படுத்திய அதிர்வுகள் ஏராளம்.
account_circle
ராம்.(@Ramacha36825741) 's Twitter Profile Photo

அண்ணல் அம்பேத்கரின் பிறந்த நாளான இன்று! சாதியை ஒழிக்க! பெண்ணடிமையை ஒழிக்க! பார்ப்பனியத்தை இந்த மண்ணை விட்டு அகற்ற! சமத்துவ சமுதாயத்தை நிலைநாட்ட ! நம் தேச தந்தை யின் வழியில்! பயணிப்போம்!
கற்பி! ஒன்றுசேர்! போராடு! புரட்சி செய்!
ஜெய் பீம்!❤️💙💙💙💙💙💙💙💙

account_circle
தெய்வீக நிலைவாழ்வு கிறிஸ்து அஸ்வின் 🎙️🎙️🎙️🎙️🎙(@DivinityAshwin) 's Twitter Profile Photo

💙🤍⚖️🔨 சட்ட மாமேதை அண்ணல் பீம்ராவ் பாபா சாகேப் அவர்களுக்கு இனிய 133வது அகவை தின நல்வாழ்த்துக்கள் | ஜெய் பீம் 🔨⚖️🤍💙

🎙️🎙️🎙️🎙️🎙️🎙️🎙️🎙️🎙️

account_circle