சுபாசு ராசராசன்(@ntksubash) 's Twitter Profile Photo

எங்களுக்கும் தெரியும் பா தேவாரம் திருச்சிற்றம்பலம்
கத்தி பேசுனாலும் கருத்தா பேசுவோம் ல

account_circle
Devarajan (இது மோடியின் குடும்பம்)(@Pvd316) 's Twitter Profile Photo

உத்தமன் அத்தன் உடையான்
அடியேன் நினைந்துருகி
மத்த மனத்தொடு மாலிவன்
என்ன மனநினைவில்
ஒத்தன ஒத்தன சொல்லிட
ஊரூர் திரிந்தெவரும்
தத்தம் மனத்தன பேசஎஞ்
ஞான்றுகொல் சாவதுவே🙏
சிவாயநம 🙏
இனிய காலை வணக்கம் காவி உறவுகளே 🙏🚩

account_circle
🚖இராஜேஷ்🚕(@off_rrajesh) 's Twitter Profile Photo

💥💥💥💥உச்சரிப்பு பிசகாமல் திருவருட்பா பாடும் சிறுவன் 🌷🌷🌷🌷👑👑👑👑👌👌👌follow

account_circle
🎙️Picasso🖤❤️தோட்டா(@innocentbuddyy) 's Twitter Profile Photo

சற்று முன்னர் கிடைத்த வியப்பான தகவல் 🙌
பட்டுக்கோட்டை பேராவூரணி திருச்சிற்றம்பலம் கறம்பக்குடி ஊறணி புரம் போன்ற ஊர்களில் உள்ள என் மனைவி வகையராக்கள் மொத்தமாக நாம் தமிழர் (மைக்கு) க்கு ஓட்டு போட்டுள்ளனர் மகிழ்ச்சியாக இருக்கிறது ❤️❤️❤️❤️❤️🙏🙏🙏🙏🙏

Paulvarnan(@Paulvarnan96280) 's Twitter Profile Photo

உன் சிந்தனைகளை சிதற விடாமல் உன் எண்ணத்தில் இருக்கும் பயத்தை முதலில் தூக்கி எறி. இது நடக்குமோ, அது நடக்குமோ என்று சிந்தனையில் எண்ணுவதை விட முருகனை மீறி எதுவும் நடந்து விடாது என்று என் மீது முதலில் நம்பிக்கை கொள்.
*திருச்சிற்றம்பலம்*

JD VFC 👑🧢(@JDtweetsking) 's Twitter Profile Photo

ஏன்டா பொங்கல் அதுமா திருச்சிற்றம்பலம் படத்த போட்டா பொங்கல் நாள் விளங்குமா
அட சன் டிவி புண்ட🤧

ஏன்டா பொங்கல் அதுமா திருச்சிற்றம்பலம் படத்த போட்டா பொங்கல் நாள் விளங்குமா 
அட சன் டிவி புண்ட🤧

#TheGreastetOfAllTime #CaptainMilIer
account_circle
ARYA DINESH(@aryadinesh4) 's Twitter Profile Photo

தானொரு கூறு சதாசிவன் எம்இறை
வானொரு கூறு மருவியும் அங்குளன்
கோனொரு கூறுடல் உள்நின் றுயிர்க்கின்ற
தானொரு கூறு சலமய னாமே.

🙏
🔱🌼🙏

தானொரு கூறு சதாசிவன் எம்இறை
வானொரு கூறு மருவியும் அங்குளன்
கோனொரு கூறுடல் உள்நின் றுயிர்க்கின்ற
தானொரு கூறு சலமய னாமே.

#திருச்சிற்றம்பலம் 🙏
#ஓம்நமசிவாய 🔱🌼🙏
account_circle
Karthik Janarthanam(@karthikjana) 's Twitter Profile Photo

திருச்சிற்றம்பலம்

அந்த ணாளனுன் னடைக்கலம் புகுத
அவனைக் காப்பது காரண மாக
வந்த காலன்றன் ஆருயி ரதனை
வவ்வி னாய்க்குன்றன் வன்மைகண் டடியேன்
எந்தை நீயெனை நமன்தமர் நலியில்
இவன்மற் றென்னடி யானென விலக்கும்
சிந்தையால் வந்துன் திருவடி யடைந்தேன்
செழும்பொ ழில்திருப் புன்கூரு ளானே

திருச்சிற்றம்பலம் 

அந்த ணாளனுன் னடைக்கலம் புகுத
அவனைக் காப்பது காரண மாக
வந்த காலன்றன் ஆருயி ரதனை
வவ்வி னாய்க்குன்றன் வன்மைகண் டடியேன்
எந்தை நீயெனை நமன்தமர் நலியில்
இவன்மற் றென்னடி யானென விலக்கும்
சிந்தையால் வந்துன் திருவடி யடைந்தேன்
செழும்பொ ழில்திருப் புன்கூரு ளானே
account_circle
V(@V_The_Victory) 's Twitter Profile Photo

திருச்சிற்றம்பலம் ❤️
தென்னாடுடைய சிவனே போற்றி
என்னாட்டவர்க்கும் இறைவா போற்றி!!

- மாரலேஷ்வர் மலை குகை சிவாலயம் ,ரத்னாகிரி, மஹாராஷ்ட்ரா

திருச்சிற்றம்பலம் ❤️
தென்னாடுடைய சிவனே போற்றி
என்னாட்டவர்க்கும் இறைவா போற்றி!!

- மாரலேஷ்வர் மலை குகை சிவாலயம் ,ரத்னாகிரி, மஹாராஷ்ட்ரா
account_circle
🪷 MЄЄƝƛ ƖƳЄƦ 🪷 (Modi's Daughter)(@Maha_Periyavaa) 's Twitter Profile Photo

சென்னை திருவான்மியூரில் உள்ள அருள்மிகு மருந்தீஸ்வரர் திருக்கோயில் பௌர்ணமிய முன்னிட்டு ஸ்ரீதியாகராஜர் புறப்பாடு சிறப்பாக நடைபெற்றது.ஆரூராதியாசா

ஓம் நமசிவாய வாழ்க திருச்சிற்றம்பலம்🙏🚩🙏

account_circle
DrMSSS kumaar(@MsssKumaar) 's Twitter Profile Photo

ஓடாமற் பாழுக்கு உழையாமல் ஓரமுரைப்பவர்பால்
கூடாமல் நல்லவர்கூட்டம் விடாமல் வெங்கோபம்நெஞ்சில்
நாடாமல் நன்மைவழுவாமல் இன்றைக்கு நாளைக்கென்று
தேடாமல் செல்வந் தருவாய், சிதம்பரதேசிகனே.
- பட்டினத்தார்

திருச்சிற்றம்பலம் 🙏🙏

மதன் #TVK😎(@Madhanblacky2) 's Twitter Profile Photo

மாதிரி இன்னும் 100 படம் கூட நடி‌ ணா Dhanush 😔💔✨

உனக்கு சப்போர்ட் பண்ண‌ கோடி கணக்கான ஆளுங்க இருக்காங்க 🙂

#திருச்சிற்றம்பலம் மாதிரி இன்னும் 100 படம் கூட நடி‌ ணா @dhanushkraja 😔💔✨

உனக்கு சப்போர்ட் பண்ண‌ கோடி கணக்கான ஆளுங்க இருக்காங்க 🙂
account_circle
DrMSSS kumaar(@MsssKumaar) 's Twitter Profile Photo

கட்டியணைத்திடும் பெண்டிரு மக்களுங் காலத்தச்சன்
வெட்டிமுறிக்கு மரம்போற் சரீரத்தை வீழ்த்திவிட்டாற்
கொட்டிமுழக்கி யழுவார்; மயானங் குறுகியப்பால்
எட்டி யடிவைப்ப ரோ? யிறைவா ! கச்சியேகம்பனே.
- பட்டினத்தார்.

திருச்சிற்றம்பலம்🙏🙏

கொங்கு சிங்கம் 🦁🔥🔥🔥(@sethura34076995) 's Twitter Profile Photo

மிக அற்புதமான அரிய காணொளி 🙌👌🙏🙏🙏
அருள்மிகு கபாலீஸ்வரர் பிரம்மோற்சவம் 🙌🙏🎉🎊✨
திருச்சிற்றம்பலம் 🙏 🕉️🚩🔱

account_circle