மெட்ராஸ் பையன்(@madraspaiyan_) 's Twitter Profile Photo

முதலமைச்சர் ஸ்டாலின் பாஜகவோடு நட்பு பாராட்ட விரும்பி இருந்தால்,

'செந்தில் பாலாஜி சிறைக்கு செல்ல தேவை ஏற்பட்டிருக்காது'

'அண்ணன் பொன்முடி பதவி இழக்க வேண்டிய நெருக்கடி ஏற்பட்டிருக்காது' 🔥🔥

account_circle
Political News🔥(@Mahi1987Mass) 's Twitter Profile Photo

அமைச்சர் பொன்முடி அவர்களால் ஒரு திமுக தொண்டருக்கு தரப்படும் அதிகபட்ச மரியாதை!

இந்த பொழப்புக்கு 200 பாய்ஸ்

account_circle
Annapurna Pillai - BJP Tamilnadu(@AnnapurnaPillai) 's Twitter Profile Photo

ஆணவத்தில் திமுக அமைச்சர் பொன்முடி 3 ஆண்டுகள் ஆடியதை மக்கள் மறக்க மாட்டார்கள்... 19ம் தேதி கொடுக்கும் மக்களின் வாக்கு சொல்லும் இவர்களுக்கான பதிலடியை....

account_circle
Surya Born To Win(@Surya_BornToWin) 's Twitter Profile Photo

ரம்மி ரவிக்கு செவுள்ளயே ஒரு அப்பு👌🔥🔥🔥

“ஆளுநருக்கு மாநில உரிமை குறித்துப் பாடமெடுக்கும் பேராசிரியர் பொன்முடி”

account_circle
Naattamai ⚖️(Modi Ka Parivaar💪)(@Agmarksanghi) 's Twitter Profile Photo

பேசிக்கொண்டிருக்கும் போதே அமைச்சர் மஸ்தானின் மைக்கை பிடுங்கிய பொன்முடி!😂😅

மேடையிலேயே முற்றிய வாக்குவாதம்!!🤐😕

account_circle
prabuS(@_prabuS) 's Twitter Profile Photo

திமுகவில் இருக்கும் ஒவ்வொரு வன்னிய குல சத்திரியர்களும் இப்படி திருந்த வேண்டும் அப்போ தான் பொன்முடி போன்ற சூத்திர நாய்களுக்கு புத்தி வரும்

account_circle
Stand With Savukku(@Standwithsavukk) 's Twitter Profile Photo

எல்லாரும் எப்படி போறீங்க ஓசி பஸ்ல போறீங்க என்று சொன்ன அதே பொன்முடி இன்று திராவிடம் கற்பிக்கிறாராம் 🤦

account_circle
மணிகண்டன் பழனிசாமி(@Manipalani650) 's Twitter Profile Photo

சாதிய சொல்லி ஓட்டு கேட்க வருவாங்க ஓட்டு போடாதீங்க... திமுக பொன்முடி..

account_circle
Political News🔥(@Mahi1987Mass) 's Twitter Profile Photo

'மேயருக்கு கூட ரூ.1000 வாங்க ஆசை உள்ளது. அதற்காக....' - அமைச்சர் பொன்முடி Priya

account_circle
மனதின் குரல் 🇮🇳(Mann Ki Batt)(@Namo3Namo) 's Twitter Profile Photo

அமைச்சர் பொன்முடி அவர்களால் ஒரு திமுக தொண்டருக்கு தரப்படும் அதிகபட்ச மரியாதை!

இந்த பொழப்புக்கு???

account_circle
Sai Jayathi Kovai AIADMK- Say No To Drugs & DMK(@SaiAiadmk) 's Twitter Profile Photo

அமைச்சர் பொன்முடி அவர்களால் ஒரு திமுக தொண்டருக்கு தரப்படும் அதிகபட்ச மரியாதை!

இந்த பொழப்புக்கு 200 பாய்ஸ்

account_circle
வி.வி.கே(@stoppievijay) 's Twitter Profile Photo

காங்கிரஸ்தான் NEET கொண்டு வந்தது என்பதை ஒத்துக்கொண்ட பொன்முடி...

கருணாநிதி அவர்கள் NEET எதிர்த்து வழக்கு போட்டார் என்று சொல்றீங்க ல அந்த வழக்கோட NUMBER குடுங்க...

account_circle
செந்தூரான் Say No To Drugs & DMK(@e9NIslv0uktMwJz) 's Twitter Profile Photo

கள்ளக்குறிச்சி

ஓசி பொன்முடி யின் மகன்
தொகுதி எம்பி
கௌதம சிகாமணியை
எதிர்த்து ஆர்ப்பாட்டம்

காணோம் காணோம்
எம்பியை தான்
காணோம்

account_circle
Praveen Kumar G.L(மோடியின் குடும்பம்)(@praveen_kgl) 's Twitter Profile Photo

அமைச்சர் பொன்முடி அவர்களால் ஒரு திமுக தொண்டருக்கு தரப்படும் அதிகபட்ச மரியாதை!

இந்த பொழப்புக்கு 200 பாய்ஸ்

account_circle
S.M.Mathivadhani(@MMathivadhani) 's Twitter Profile Photo

விழுப்புரம் தொகுதியின் வெற்றி வேட்பாளர் அண்ணன் ரவிக்குமார் அவர்களுக்கு பானை சின்னத்தில் வாக்களிக்கக் கோரி பிரச்சாரம் செய்தோம்.
மாண்புமிகு அமைச்சர் அண்ணன் பொன்முடி அவர்களை சந்தித்து பிரச்சாரம் பற்றி தெரிவித்தோம்.
பாசிசம் வீழும்!
இந்தியா வெல்லும்!



விழுப்புரம் தொகுதியின் வெற்றி வேட்பாளர் அண்ணன் ரவிக்குமார் அவர்களுக்கு பானை சின்னத்தில் வாக்களிக்கக் கோரி பிரச்சாரம் செய்தோம்.
மாண்புமிகு அமைச்சர் அண்ணன் பொன்முடி அவர்களை சந்தித்து பிரச்சாரம் பற்றி தெரிவித்தோம்.
பாசிசம் வீழும்!
இந்தியா வெல்லும்!

#VoteForIndia 
#RejectBjp 
#பானை
account_circle
ஜெர்னலிஸ்ட் செந்தில்(@senthilchandr) 's Twitter Profile Photo

பொன்முடி ஓசின்னு சொன்னது, ஆராசா எடுபுடியின் அரசியல் வளர்ச்சியை பற்றி உவமையா சொன்னதுன்னு அனைத்தையும் தவறாக பூதாகரமாக்கிய ஊடகங்கள் ₹1000 ரூபாய்க்கு பொறந்தவங்கன்னு சொல்வதை எப்படி ஒப்பிட்டு நீர்த்துப்போக செய்யப்பாக்குது😡😡 இதான் Minnambalam

account_circle
மனதின் குரல் 🇮🇳(Mann Ki Batt)(@Namo3Namo) 's Twitter Profile Photo

திமுக அமைச்சர் பொன்முடி அவர்கள் சென்னை சேப்பாக்கம் கிரிக்கெட் மைதானத்தில் நேற்று ஐபிஎல் போட்டியை கண்டு களித்தார்!

வயதாகி விட்டாலும் மனம் தளராமல் மைதானத்திற்கே வந்து கிரிக்கெட் போட்டியில் கண்டு களித்த அமைச்சர் பொன்முடி அவர்களை பாராட்டலாமே😔😔

account_circle
Praveen Kumar G.L(மோடியின் குடும்பம்)(@praveen_kgl) 's Twitter Profile Photo

அமைச்சர் செஞ்சி மஸ்தான் பேசிக்கொண்டிருக்கும்போதே மைக்கை பிடுங்கிய அமைச்சர் பொன்முடி! மேடையிலேயே வாக்குவாதம்...
Ponmudi Attrocity....!!!
🤣🤣🤣😂

account_circle
அன்பழகன் மன்னன்(@AnbalaganMannan) 's Twitter Profile Photo

அமைச்சர் பேசிக்கொண்டிருக்கும்போதே மைக்கை பிடுங்கிய அமைச்சர் !

மேடையிலேயே வாக்குவாதம்.

இப்படி மேலும் மேலும் என்னை துன்பப்படுத்துவது போல் நீங்கள் நடந்து கொண்டால் நான் என்ன செய்வது, யாரிடம் சொல்வது .

account_circle