ஜெ.ரா(@jai9289) 's Twitter Profile Photo

0187 பொன்விலங்கு (நாவல்)
நா. பார்த்தசாரதி
சீதை பதிப்பகம்
250/- fb.me/74mENW4Le

account_circle
வந்தியத்தேவன்(@Vanthi_Off) 's Twitter Profile Photo

ஊட்டி மல ரோட்டினிலே
ஓடுது பார் சைக்கிள் வண்டி
காடு மல மேடுகள
கட கடவென கடக்கும் வண்டி





account_circle
❛சின்னகொம்பன்❜(@Princepoiya) 's Twitter Profile Photo

அரும் பசியில்
உன் நினைவே
எனக்கு அமிர்தம்

நிலைக்கண்ணாடியில்
உனை நிறுத்த
முயன்று தோற்கிறது
நினைவுத் தூரிகை

மாயனவள் ..
இருந்தும் பொன்மான்
பிழம்பில் துள்ளி குதிக்கிறது
நினைவை தாண்டும்
ஆயுள்ரேகை

பிச்சை பாத்திரம்வழி
ஊடுருவும் இராவணன் கையில்
ஆயிரம் பொன்விலங்கு

Cont...

அரும் பசியில்
உன் நினைவே
எனக்கு அமிர்தம்

நிலைக்கண்ணாடியில்
உனை நிறுத்த
முயன்று தோற்கிறது
நினைவுத் தூரிகை

மாயனவள் ..
இருந்தும் பொன்மான்
பிழம்பில் துள்ளி குதிக்கிறது
நினைவை தாண்டும்
ஆயுள்ரேகை

பிச்சை பாத்திரம்வழி
ஊடுருவும் இராவணன் கையில்
ஆயிரம் பொன்விலங்கு

Cont...
account_circle
InCAx_Tech(@InCAx_Tech) 's Twitter Profile Photo

மிக்குயர்ந்த சாதி கீழ்ச் சாதி என்னும் வேற்றுமைகள் தமிழ்க்கில்லை தமிழர்க் கில்லை பொய்க்கூற்றே சாதி எனல், ஆரியச்சொல் புதுநஞ்சு: பொன்விலங்கு! பகையின் ஈட்டி.

மிக்குயர்ந்த சாதி கீழ்ச் சாதி என்னும் வேற்றுமைகள் தமிழ்க்கில்லை தமிழர்க் கில்லை பொய்க்கூற்றே சாதி எனல், ஆரியச்சொல் புதுநஞ்சு: பொன்விலங்கு! பகையின் ஈட்டி. 

#புகழ்வணக்கம் #புரட்சிக்கவிஞர் #பாரதிதாசன்
account_circle
ட்வீட்பாய்(@tweeetbhai) 's Twitter Profile Photo

பொன்விலங்கு
தேடல்
மூன்று தலைமுறைகள்
பொன்னியின் செல்வன்

account_circle
uthraadan 70(@ravan181) 's Twitter Profile Photo

கல்லானாலும் கணவன் புல்லானாலும் புருஷன் இதுதான் தமிழச்சியை கட்டி வைத்திருக்கும் பொன்விலங்கு

account_circle
Arun P L(@itsmeplarun) 's Twitter Profile Photo

நா.பார்த்தசாரதி யின் பொன்விலங்கு நாவல் பிடித்து முடிந்தாயிற்று கோடைகானல் ,மதுரை, சிறப்பு

account_circle
Elavazhagan D V(@d_elavazhagan) 's Twitter Profile Photo

பெறும்பாலும் பெண்களுக்கு
பொன்விலங்கு இட்டால்
பேரின்பம் அடைவார்கள்.

account_circle
kalappai books(@kalappai_books) 's Twitter Profile Photo

பொன்விலங்கு
500 ரூ
நா.பார்த்தசாரதி

call for books

9444 83 83 89

whatsapp

பொன்விலங்கு 
500 ரூ 
 நா.பார்த்தசாரதி 

call for books

9444 83 83 89

whatsapp
account_circle
அருள்(@thamilfarmer) 's Twitter Profile Photo

வாழ்க்கையாகிய பந்தியத்தில் இந்த விநாடி வரை பொய்யையும் வஞ்சகத்தையும் முதலாக வைத்து விளையாடிக் கொண்டிருக்கிறவர்கள்தான் மிக வேகமாக முன்னால் ஓடிக் கொண்டிருக்கிறார்கள்.

வாழ்க்கையாகிய பந்தியத்தில் இந்த விநாடி வரை பொய்யையும் வஞ்சகத்தையும் முதலாக வைத்து விளையாடிக் கொண்டிருக்கிறவர்கள்தான் மிக வேகமாக முன்னால் ஓடிக் கொண்டிருக்கிறார்கள்.
#பொன்விலங்கு
account_circle
Ravi(@ravi_2kpp) 's Twitter Profile Photo

தாய் என்பவள் ஒரு பொன்விலங்கு அதை சரியாக பயன்படுத்தியவன் ஞானி! youtu.be/-8GzZi12ht0

account_circle