Sonia Vimal(@NameisSoni) 's Twitter Profile Photo

புள்ளய இப்டி ஒரு படத்துல நடிக்க வைக்க பாக்யராஜ் சார் எப்டி ஒத்துகிட்டாரு.
கிகியும், அவங்க familyயும் எப்டி இந்த படத்த பாத்துருப்பாங்கங்குற கேள்வி தான் மண்டக்குள்ள ஓடிட்டே இருக்கு.,😬

புள்ளய இப்டி ஒரு படத்துல நடிக்க வைக்க பாக்யராஜ் சார் எப்டி ஒத்துகிட்டாரு.
கிகியும், அவங்க familyயும் எப்டி இந்த படத்த பாத்துருப்பாங்கங்குற கேள்வி தான் மண்டக்குள்ள ஓடிட்டே இருக்கு.,😬
#முருங்கைக்காய்சிப்ஸ்
account_circle
அதுல்யா ரசிகன்(@athulya_lve) 's Twitter Profile Photo

Shanthnu ப்ரோ & Athulyaa Ravi தலைவி இனைந்து கலக்கும்.. கலகலப்பான காதல் திரைப்படம் படப்பிடிப்பு இனிதே நிறைவேறியது..😍😍
விரைவில் வெள்ளித்திரையில்..💐
இத்திரைப்படம் மாபெரும் வெற்றி பெற வாழ்த்துக்கள்..❤️💚💜

account_circle
பாஸ்கர் பாண்டியன் | Baskar Pandiyan(@BaskarPandiyan3) 's Twitter Profile Photo

நடிகர் Shanthnu Athulyaa Ravi நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் குறித்து அம்பத்தூர் ராக்கி திரையரங்கம் அருகே ஒட்டப்பட்டிருந்த சுவரொட்டியில் நடிகை அதுல்யா ரவியின் படத்திற்கு ஒரு நபர் முத்தமிடும் காட்சி சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது.

account_circle
sureshkamatchi(@sureshkamatchi) 's Twitter Profile Photo

இன்று பிறந்த நாள் கொண்டாடும் LIBRA Productions ரவீந்திரன் அவர்கள் நிறைய வெற்றிப்படங்களின் தயாரிப்பாளராக வலம்வர வேண்டும். அதில் முதலாவதாக இருக்க வாழ்த்துகிறேன்.இனிய பிறந்த நாள் வாழ்த்துகள்
Shanthnu Athulyaa Ravi Actor Madhumitha Reshma Pasupuleti

இன்று பிறந்த நாள் கொண்டாடும் @LIBRAProduc ரவீந்திரன் அவர்கள் நிறைய வெற்றிப்படங்களின் தயாரிப்பாளராக வலம்வர வேண்டும். அதில் #முருங்கைக்காய்சிப்ஸ் முதலாவதாக இருக்க வாழ்த்துகிறேன்.இனிய பிறந்த நாள் வாழ்த்துகள் 
#Srijar @imKBRshanthnu @AthulyaOfficial @ActorMadhumitha @reshupasupuleti
account_circle
@Madhan Ad(@MadhanAd1) 's Twitter Profile Photo

Coming Back to black buster Advance wishes to Shanthnu bro.!😎 Happy 10 years of you're strong place in Kollwood.! Thalapathi say Ungalota oru periya hitkaga kaadhuerukom.!

account_circle
Puthuyugam TV(@PuthuyugamGec) 's Twitter Profile Photo

'நட்சத்திர ஜன்னல்'

சாந்தனு, அதுல்யா ரவியுடன் ஒரு கலகலப்பான நேர்காணல் 'நட்சத்திர ஜன்னல்'
youtu.be/gXeFvIeA0Qk
Shanthnu Athulyaa Ravi

account_circle
RCB நாவலன்(@ThatraClapsa) 's Twitter Profile Photo

மேட்டர் நடந்தா 300 கோடி கிடைக்கும்னு ப்ளான் பண்ணவனுக ஒரு இத்துப்போவனுக. மேட்டர் நடக்குமா நடக்காத னு 2 மணி நேரம் படத்த பாத்த நான் ஒரு இத்துபோனவன்.

account_circle
MELBIN(@melbin_mel) 's Twitter Profile Photo

From Dec10th

Shanthnu அண்ணா வாழ்த்துக்கள்.. உங்களுக்கும் இந்த 2021 முக்கியமான வருசமா அமையும்.

மிக பெரிய வெற்றி பெற வாழ்த்துக்கள் அண்ணா

உங்களோட ஓரு நல்ல வெற்றி ya எதிர் பாக்குறேன்... all the very best brother

account_circle