💥Mahesh💥(@BourbonMahesh) 's Twitter Profile Photo

அவனவனுக்கு அங்க படமே release ஆகமாட்டேங்குது,

இவருக்கு என்னடான்னா, train விட்டானுங்க😯

account_circle
⭐️ தர்மா ⭐️(@Jebasingh_007) 's Twitter Profile Photo

தலைவர் ரஜினியுடன் 1972ல பிலிம் இன்ஸ்டியூட்ல படித்து,அமஞ்சிக்கரை அருண் ஹோட்டல் தொடங்கி கடைசிவர தலைவரோட தங்கி படித்த நண்பரான நடிகர் அசோக் தலைவரின் நட்பு குறித்து புத்தகம் எழுதியுள்ளார்👍இவர் தலைவரோடு Ondu Premda Katha,Kum Kum Rakshe & வள்ளி படத்தில் நடித்தவர்😍

account_circle
Agastin Lourdurajan Ⓜ️(@AgastinLourdur1) 's Twitter Profile Photo

'''தலைவரை '' தவிர்த்து 4 படத்திற்கும் என்ன ஒற்றுமை உள்ளது??????? சொல்லுங்க ''🤔🤔🤔🤔🤔

'''தலைவரை '' தவிர்த்து  4  படத்திற்கும்  என்ன ஒற்றுமை உள்ளது??????? சொல்லுங்க ''🤔🤔🤔🤔🤔 #ரஜினி_ஒரு_சகாப்தம்
account_circle
⭐️ தர்மா ⭐️(@Jebasingh_007) 's Twitter Profile Photo

பொதுவெளியில் எந்தவித ஈகோவும் இல்லாமல் தலைவர் ரஜினி மனதார ரசித்து சிரித்து மகிழ்ந்த நிகழ்ச்சி👍
மனைவியின் அதிரஷ்டத்தில் உயர்ந்தது.. நல்ல கணவன் அமைவது😎
Made for Each other😍

account_circle
ラジニjp ரஜினி ஜப்பான் ONE and ONLY 'R'(@Rajini_Japan) 's Twitter Profile Photo

10万あったら、ラジニ電車2往復貸切できますね🚋🚋

仕事激減で家計は火の車🔥ですが、まずは楽しいことを考えて乗り切る。
ராதினி ரயில்

account_circle
RajaGuru(@swatson2022) 's Twitter Profile Photo

மணிரத்னம் குடுத்த ஒரே இண்டஸ்ட்ரி ஹிட் தளபதி ❤

சங்கருக்கு முதல் சில்வர் ஜூபிளி படம் - இண்டஸ்ட்ரி ஹிட் சிவாஜி ❤

30 கோடி பிசினஸ் இல்லாத இளம் இயக்குனருக்கு 300 கோடி அளவில் இண்டஸ்ட்ரி ஹிட் கபாலி ❤

மணிரத்னம் குடுத்த ஒரே இண்டஸ்ட்ரி ஹிட் தளபதி ❤

சங்கருக்கு முதல் சில்வர் ஜூபிளி படம் - இண்டஸ்ட்ரி ஹிட் சிவாஜி ❤

 30 கோடி பிசினஸ் இல்லாத இளம் இயக்குனருக்கு 300 கோடி அளவில் இண்டஸ்ட்ரி ஹிட் கபாலி ❤

#ரஜினி_ஒரு_சகாப்தம்
account_circle
Karthik(@kevinkarthikgp) 's Twitter Profile Photo

We salute u Thalaiva 😘 நீங்க போட்ட பாதை தான் இன்னிக்கு எல்லாரும் பின்தொடருராங்க.

We salute u Thalaiva 😘 நீங்க போட்ட பாதை தான் இன்னிக்கு எல்லாரும் பின்தொடருராங்க.
#ரஜினி_ஒரு_சகாப்தம்
account_circle
Chitti3.0 (Now or Never)(@0Chitti3) 's Twitter Profile Photo

பொதுவாக எம்மனசு தங்கம் ஒரு போட்டியினு வந்து விட்டா சிங்கம் கொண்டாட்டம்,காசு குடுத்து ஆடவச்ச கூட்டம் இது இல்லை,மனசார தலைவரால ஈர்க்க பட்டு அவருக்காக உயிரையே விட இருக்கும் கூட்டம், அவங்க ரத்ததிலயே ஊரி இருக்கு _ஒரு_சகாப்தம் 😍🔥

account_circle
Rajini Records🌎(@RajiniRecords) 's Twitter Profile Photo

25 வருஷம் இரண்டு தீபாவளி ரிலீஸ்க்கு இடையே...
ஆனா இன்னும் அதே உற்சாக துள்ளல்.. ரஜினி ஒரு சகாப்தம்..
Deepavali

25 வருஷம் இரண்டு தீபாவளி ரிலீஸ்க்கு இடையே...
ஆனா இன்னும் அதே உற்சாக துள்ளல்.. ரஜினி ஒரு சகாப்தம்..
#AnnaattheDeepavali 

#Annaatthe 
#அண்ணாத்த 
#Rajinikanth
account_circle
Linga Kumar(@LINGAKUMAR1710) 's Twitter Profile Photo

தலைவர் பத்தி எல்லாரும் இப்படிதான் சொல்றாங்க. அதனால்தான் அவர். ஆக மக்களால் போற்றப்படுகிறார்.

account_circle
𝐌𝐚𝐧𝐨(@rajini_mano) 's Twitter Profile Photo

இன்று சூப்பர் ஸ்டார் அவர்கள் சின்னத்திரை நடிகர் சங்கத்திற்கு நிவாரணப் பொருட்களை அனுப்பி வைத்தார்.இதுவரை நிவாரணங்களை வாங்காத உறுப்பினர்கள் பெற்றுக்கொள்ள ஏற்பாடுகள் செய்யப்படும்.சூப்பர் ஸ்டார் அவர்களுக்கு நன்றியைத் தெரிவித்துக்கொள்கிறேன்
நடிகர் வைரவராஜ் in FB