#திசம்பர்6
#புரட்சியாளர்_அம்பேத்கர்_நினைவு_நாள்
#தலித்_இஸ்லாமியர்_எழுச்சி_நாள்
இன்று செங்கல்பட்டில் அமைந்துள்ள
புரட்சியாளர் அம்பேத்கர் சிலைக்கு சென்று மாலை அணிவித்து வீரவணக்கம் செலுத்தினேன்
#விடுதலைச்சிறுத்தைகள்
#வெல்லும்சனநாயகம்
#திச23
Thol. Thirumavalavan
உந்தன் கேள்வியில் அதிகார சாயல் இருப்பின்...
எந்தன் பதிலில்
நிச்சயம் திமிரின் சாடல் இருக்கும்.
Thol. Thirumavalavan,
#வெல்லும்சனநாயகம்
#வெல்லும்_சனநாயகம்_மாநாடு
#சிறுத்தைகளின்_அடுத்த_பாய்ச்சல்
#அமைப்பாய்த்_திரள்வோம்
pa.ranjith
சவிதா 😍😍 muthuajithkumar பச்சக்கிளி 🦜from I.N.D.I.A 🍁நித்திலம் 🍁…
அன்பு தான் எல்லாமே
இந்த குழந்தைக்கு அறிவர் Thol. Thirumavalavan அவர்கள் மீது பேரன்பு போல,
#வெல்லும்சனநாயகம்
#அமைப்பாய்த்_திரள்வோம்
#JaiBhim
#E_quality_5ter
pa.ranjith
Mari Selvaraj
வன்னி அரசு Thiruporur S.S.Balaji MLA Sinthanai Selvan Dr D.Ravikumar VCK Chelladurai N
மதி மானினி சவிதா 😍😍…
நேற்று நடந்த வெல்லும் சனநாயகம் மாநாட்டை பார்த்து சங்கிகளை தம்பிகளே அதிக காண்டு ஆகி இருக்கானுங்க. மேலும் கொஞ்சம் காண்டாக்குவோம்.🥳🥳🥳🔥🔥
#வெல்லும்சனநாயகம் #VellumSananayagam
கோணவாயன் 🤪 #வெல்லும்_சனநாயகம்_மாநாடு அண்ணன் பேராசான் 😍
#வெல்லும்சனநாயகம் | #DemocracyWins |
இன்று விடுதலை சிறுத்தையாக என்னை இணைத்துக் கொண்டேன்❤️..
நீங்களும் இனையுங்கள் தோழர்களே🤗
joinvck.com 🖤💙❤️ #வெல்லும்_சனநாயகம்_மாநாடு #வெல்லும்_ஜனநாயகம் #வெல்லும்_சனநாயக_மாநாடு #VellumJananayagamManadu #வெல்லும்சனநாயகம் #JaiBhim Thol. Thirumavalavan
'உங்களுடைய சமூக அமைப்பை மாற்றாமல் நீங்கள் சிறிது கூட முன்னேற்றம் காண முடியாது. சாதியை அடிப்படையாக வைத்து நீங்கள் எதையும் உருவாக்க முடியாது'
புரட்சியாளர் Dr.அம்பேத்கர்
#வெல்லும்சனநாயகம்_மாநாடு
#திருச்சி
#அமைப்பாய்த்_திரள்வோம்
இந்தியாவில் வாழும் அனைத்து மக்களுக்களின் பிரச்சனைக்கு குரல் கொடுக்க ஆசான் Thol. Thirumavalavan அவர்கள்,
ஒரு சமூக மட்டும் கொண்டாட அவர் சாதிய தலைவர் அல்ல,
இந்த சமூகத்தின் தலைவர்,.
#வெல்லும்சனநாயகம்
#வெல்லும்_சனநாயகம்_மாநாடு
#சிறுத்தைகளின்_அடுத்த_பாய்ச்சல்
#அமைப்பாய்த்_திரள்வோம் …
‘ஒன்றிய அரசு‘ என்று பயன்படுத்தியவரே அம்பேத்கர்தான்!
#CMMKStalin #Ambedkar #UnionOfStates #UnionGovernment #TamilNadu #TNGovt #வெல்லும்சனநாயகம் #VellumSananayagam #vellumsananayagammanadu #வெல்லும்சனநாயகம் மாநாடு #KalaignarSeithigal