நல்ல நண்பன் 🔥🔥(@NALLA__NANBAN) 's Twitter Profileg
நல்ல நண்பன் 🔥🔥

@NALLA__NANBAN

Family || Friends || Games || Traveller || Rajinikanth || Ilayaraja || Life is short. Live every second and love it (See My Likes👇)

ID:1311722914589278208

calendar_today01-10-2020 17:41:54

155,4K Tweets

8,8K Followers

522 Following

🍁🍁🍁செந்தாழினி🍁🍁🍁😍🥳🦋🦋🌺(@sree_Theboss) 's Twitter Profile Photo


.'னும்...

உத்தரபிரதேச'த்தில் இருந்து
....🥳🥳😍😍💖💖

வணக்கம் தமிழ்நாடு..🙏
Good morning friends...

#நானும் #ஷாஜகான்.'னும்... உத்தரபிரதேச'த்தில் இருந்து #செந்தாழினி....🥳🥳😍😍💖💖 வணக்கம் தமிழ்நாடு..🙏 Good morning friends...
account_circle
சவேதி😌😊😇😶😉😍😷(@Thiyagu_Twits) 's Twitter Profile Photo

தூண்டிலில்
மாட்டியதை விட
வெந்து போவதில்
என்ன வேதனை வந்துவிட
போகிறது மீனுக்கு ....

தூண்டிலில் மாட்டியதை விட வெந்து போவதில் என்ன வேதனை வந்துவிட போகிறது மீனுக்கு .... #வறுமை
account_circle
🦋யுவநி🎭(@kavin_chandra) 's Twitter Profile Photo

ஒரு பிரியத்தின்
அதிகபட்ச வாக்கியம்..

'உன்ன பார்க்கணும் போல
இருக்கு..!' 💚💙

ஒரு பிரியத்தின் அதிகபட்ச வாக்கியம்.. 'உன்ன பார்க்கணும் போல இருக்கு..!' 💚💙
account_circle
புகழ்💌(@pugazhselvan) 's Twitter Profile Photo

'சாப்டியா' என்ற குறுஞ்செய்தி ஊட்டி விட வரவா என்று சொல்லாமல் சொல்லும் மொழியாக உள்ளது காதலருக்கு..

'சாப்டியா' என்ற குறுஞ்செய்தி ஊட்டி விட வரவா என்று சொல்லாமல் சொல்லும் மொழியாக உள்ளது காதலருக்கு.. #Infinity_love
account_circle
🤍அழகிய கவிதை 🕊️(@SaranyaaaRaj) 's Twitter Profile Photo

'என்ன பண்ற' என்கிற குறுஞ்செய்திகள் பொதுவாக உளவு பார்க்க வருவதில்லை நீண்ட மௌனத்தை கலைத்துவிட்டு இளைப்பாற வருகிறது....✍

account_circle
🦋யுவநி🎭(@kavin_chandra) 's Twitter Profile Photo

நம் மனம் பொருந்திய
மனிதர்களோடு உறவாக
இருங்கள்..!
அப்போது தான் வாழ்வின் அழகு
என்னவென்று தெரியும்..!

நற்காலை நண்பர்களே 🥀🕊️🍫

நம் மனம் பொருந்திய மனிதர்களோடு உறவாக இருங்கள்..! அப்போது தான் வாழ்வின் அழகு என்னவென்று தெரியும்..! நற்காலை நண்பர்களே 🥀🕊️🍫
account_circle
பொ.க. பிரேம் நாத்(@Pk3Premnath) 's Twitter Profile Photo

உள்ளே தள்ளும் உணவு ருசியாக இருக்க வேண்டும் என்று விரும்பும் நாக்கு...

பிறரிடம் வெளியே தள்ளும் வார்த்தையில் எதையும் நினைப்பதில்லை...!!!

இனிய நற்காலை வணக்கம் 🌷

உள்ளே தள்ளும் உணவு ருசியாக இருக்க வேண்டும் என்று விரும்பும் நாக்கு... பிறரிடம் வெளியே தள்ளும் வார்த்தையில் எதையும் நினைப்பதில்லை...!!! இனிய நற்காலை வணக்கம் 🌷#இனியகாலைவணக்கம் #காலைவணக்கம் #பிரேம்நாத் #goodmorning
account_circle
🔥Mr.Easytalkoos🔥(@easytalkoos) 's Twitter Profile Photo

நண்பர்கள் அனைவருக்கும்
இனிய காலை வணக்கங்கள் 💐💐🙏

account_circle
Murthy Krishnan(@MurthyKrishnan7) 's Twitter Profile Photo

எதையும் சாதாரணமா எடுத்துக்குற
மன பக்குவம்..,
வயது கூடக்கூட, தேர்ந்தெடுத்துப்
பேசும் வார்த்தைகளில் கூட
தெரிய வேண்டும்...

இனிய காலை வணக்கம் நண்பர்களே.....

எதையும் சாதாரணமா எடுத்துக்குற மன பக்குவம்.., வயது கூடக்கூட, தேர்ந்தெடுத்துப் பேசும் வார்த்தைகளில் கூட தெரிய வேண்டும்... இனிய காலை வணக்கம் நண்பர்களே.....
account_circle
💚அன்பு💞தமிழா..🔥(@anbu_tamila) 's Twitter Profile Photo

சந்தோஷத்தின்
மறுபெயர் .....

என்னவென்று
என்னிடம் கேட்டால் ....

தயங்காமல்
சொல்லுவேன்
நீயென்று...

சந்தோஷத்தின் மறுபெயர் ..... என்னவென்று என்னிடம் கேட்டால் .... தயங்காமல் சொல்லுவேன் நீயென்று... #அன்பு_தமிழா
account_circle
நறுவீ.!(@pavioffcl) 's Twitter Profile Photo

எதையும் கடந்துசெல்ல
அனைத்தும் எளிதல்ல

மனமும் புதிதல்ல
மௌனம் அறிதல்ல.

💐💐💐

account_circle