பொன்னியின் செல்வன் (மன்னாதி மன்னன் )(@Ponniyi60491726) 's Twitter Profileg
பொன்னியின் செல்வன் (மன்னாதி மன்னன் )

@Ponniyi60491726

சோழ தேசம் 🐯

ID:1004644297940131843

calendar_today07-06-2018 08:40:40

59,4K Tweets

1,7K Followers

1,5K Following

Follow People
Kutty Chandran(@KuttyChandran2) 's Twitter Profile Photo

உங்கள் ஓட்டு களத்தில் மக்களுடன் இருப்பவருக்கா? இல்லை AC ரூம்மில் ஓய்வில் இருப்பவருக்கா?

பல கேள்விகள் கேட்டார் அண்ணன் வினோஜ் p. செல்வம் ஆனால் ஒரு கேள்விக்கு கூட பதில் இல்லை தற்போதைய மத்திய சென்னை M.P தயாநிதி மாறன் அவர்களிடம்!
நமது சின்னம் தாமரை 🪷
BJP Tamilnadu
Vinoj P Selvam (மோடியின் குடும்பம்)

account_circle
Silverspeed7123(@speedysilver123) 's Twitter Profile Photo

💕🫰🫰
அனைவருக்கும்
ஸ்ரீராமநவமி நல்வாழ்த்துகள் 🙏
ஸ்ரீராமஜெயம் 🙏

மையோ, மரகதமோ, மறி
கடலோ, மழை முகிலோ,
ஐயோ, இவன் வடிவு!’ என்பது ஓர்
அழியா அழகு உடையான்🙏

account_circle
Silverspeed7123(@speedysilver123) 's Twitter Profile Photo


அங்கையின் மூவிலை வேலர்
அமரர் அடிபரவச்
சங்கையை நீங்க அருளித்
தடங்கடல் நஞ்சமுண்டார்
மங்கையோர் பாகர் மகிழ்ந்த
இடம்வள மல்குபுனற்
செங்கயல் பாயும் வயல்பொலி
யுந்திரு நின்றியூரே
சிவாயநம 🙏
இனிய காலை வணக்கம் 🙏

#திருச்சிற்றம்பலம் அங்கையின் மூவிலை வேலர் அமரர் அடிபரவச் சங்கையை நீங்க அருளித் தடங்கடல் நஞ்சமுண்டார் மங்கையோர் பாகர் மகிழ்ந்த இடம்வள மல்குபுனற் செங்கயல் பாயும் வயல்பொலி யுந்திரு நின்றியூரே சிவாயநம 🙏 இனிய காலை வணக்கம் 🙏
account_circle
⭐ வீரா ⭐(@Jebasingh_S007) 's Twitter Profile Photo

பொன்னியின் செல்வன் (மன்னாதி மன்னன் ) Silverspeed7123 யோகி ராம் சுரத்குமாரர் 💙முகவரி🎙முத்து💙 KPN 🇮🇳 🇮🇳 MUSIC AND POLITICS 🌟 ஜெயிலர் 🌟 💕என்றும் ரஜினி 💕 Venkatachalam D Venkatesh 🤘🤘 (மோடியின் குடும்பம் 🪷) வந்தியத்தேவன் 🌷அரிஷ்டநேமி 🌷 நெல்லை பார்வதி தியேட்டர்ல பார்த்த படம்👍 இப்படத்தோட ஒரிஜினல் மலையாள version வார்தா படத்தை சென்னை Safire தியேட்டர்ல பார்த்தேன்.. Safire ல நான் பார்த்த ஒரே படம் இதுதான் அதேபோல் அதே Complexல உள்ள Blue Diamond தியேட்டர்ல Qyamat Se Qyamat Tak படம் நான் பார்த்த ரெண்டாவது & கடைசி படம்😍

account_circle
Rajinifans.com(@rajinifans) 's Twitter Profile Photo

கமலிடம் Al Pacino-வின் சாயல் இருக்கிறது - ஆனால் ரஜினி Original!

ரஜினி போன்ற நடிகர்கள் இந்தியாவில் பிறப்பது அபூர்வமானது

- எழுத்தாளர் 🔥🔥

account_circle
பொன்னியின் செல்வன் (மன்னாதி மன்னன் )(@Ponniyi60491726) 's Twitter Profile Photo

இன்று சமயபுரத்தில் வீற்றிருக்கும் அகிலம் காக்கும் அன்னையின் திருத்தேர் திருவிழா 🙏

இன்று சமயபுரத்தில் வீற்றிருக்கும் அகிலம் காக்கும் அன்னையின் திருத்தேர் திருவிழா 🙏 #சமயபுரம் #samayapuram
account_circle
Silverspeed7123(@speedysilver123) 's Twitter Profile Photo


வாசத்தி னார்மலர்க் கொன்றையுள்
ளார்வடி வார்ந்தநீறு
பூசத்தி னார்புக லிந்நகர்
போற்றுமெம் புண்ணியத்தார்
நேசத்தி னாலென்னை யாளுங்கொண்
டார்நெடு மாகடல்சூழ்
தேசத்தி னார்க்கிட மாவது
நந்திரு நின்றியூரே🙏
சிவாயநம 🙏
இனிய காலை வணக்கம் 🙏

#திருச்சிற்றம்பலம் வாசத்தி னார்மலர்க் கொன்றையுள் ளார்வடி வார்ந்தநீறு பூசத்தி னார்புக லிந்நகர் போற்றுமெம் புண்ணியத்தார் நேசத்தி னாலென்னை யாளுங்கொண் டார்நெடு மாகடல்சூழ் தேசத்தி னார்க்கிட மாவது நந்திரு நின்றியூரே🙏 சிவாயநம 🙏 இனிய காலை வணக்கம் 🙏
account_circle
🌻கனகாம்பரி🌻(@ranjanikovai) 's Twitter Profile Photo

😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭

account_circle
Venkatesh 🤘🤘 (மோடியின் குடும்பம் 🪷)(@Mdvnktsh) 's Twitter Profile Photo

ட்விட்டரில் எனக்கு கிடைத்த பல நூறு தலைவர் ராசிகளில் ஏழரைக்கவி🆎 அண்ணாவும் ஒருவர். அவரை எப்போதும் உரிமையாக அண்ணா என்று தான் அழைப்பேன். இன்று அவர் இல்லை என்பதை என்னால் நம்பமுடியவில்லை 😭😭 உங்களுடைய ஆன்மா சாந்தியடைய இறைவனை வேண்டுகிறேன் அண்ணா 😭😭

ட்விட்டரில் எனக்கு கிடைத்த பல நூறு தலைவர் ராசிகளில் @BrightAmt அண்ணாவும் ஒருவர். அவரை எப்போதும் உரிமையாக அண்ணா என்று தான் அழைப்பேன். இன்று அவர் இல்லை என்பதை என்னால் நம்பமுடியவில்லை 😭😭 உங்களுடைய ஆன்மா சாந்தியடைய இறைவனை வேண்டுகிறேன் அண்ணா 😭😭
account_circle