கிருஷ்ணதாசன்🇮🇳(@krishnananban55) 's Twitter Profileg
கிருஷ்ணதாசன்🇮🇳

@krishnananban55

உண்ணும் உணவும், பருகும் நீரும், சுவாசிக்கும் காற்றும், என்னுள்ளும், நான் பார்க்கும் அனைத்தும் கண்ணன். அனைத்தும் மாதவன் செயலே. சர்வம் கிருஷ்ண மயம்.

ID:286014741

calendar_today22-04-2011 05:49:23

78,7K Tweets

5,9K Followers

635 Following

Follow People
கிருஷ்ணதாசன்🇮🇳(@krishnananban55) 's Twitter Profile Photo

Do you remember when you joined X? I do! .. இத்தனை வருஷம் ஆயிடுச்சா 😇👍.. ஆனாலும் Kannigaa (மோடியின் குடும்பம்)🇮🇳🚩 akka போல பெரிய celebrity ஆக முடியலையே 😔...

Do you remember when you joined X? I do! #MyXAnniversary.. இத்தனை வருஷம் ஆயிடுச்சா 😇👍.. ஆனாலும் @BKannigaa akka போல பெரிய celebrity ஆக முடியலையே 😔...
account_circle
ஹரி ஸ்ரீ 🇮🇳 பாரத நாடு(@HariSri213) 's Twitter Profile Photo

ஒரு ஸ்வீட் ஸ்டால் மாஸ்டர் கல்யாண வீட்டுக்கு ஹல்வா ஆர்டர் எடுத்தார் சுமார் 40 கிலோ அவருக்கு டார்கெட். அவர் என்ன செய்யணுமோ அதை மட்டும் சொல்வார் அவருக்கு உடன் பணிபுரிபவர்கள் அவர் சொன்னதை செய்வார்கள்.
மூலப்பொருள் என்ன சேர்க்கணுமோ அதை சொல்லிவிட்டு அடுத்த பணிக்கு கிளம்பிவிட்டார்

account_circle
Sona🐾🇮🇳(@sona_sebin) 's Twitter Profile Photo

ஒரு ஏரியாவில் உள்ள hotelகள் தரம் மிக மிக மோசம்.

இவ்ளோ நாளா option இல்லாததால் ..
மக்கள் பக்கத்து
hotel க்கு சென்றனர்.

அது ரொம்ப நல்ல ஹோட்டல் இல்ல,ஆனா option இல்ல..

இப்டி இருக்கையில் நாடெங்கும் பிரபலமாக ஓடிக்கொண்டிருக்கும் ஒரு hotel அந்த
areaவில் கிளை ஆரம்பிக்க எண்ணியது.

1

account_circle
AISHAH JOSEPH (عائشة)18.0🇮🇳 (மோடியின் குடும்பம்)(@Aishah_Joseph18) 's Twitter Profile Photo

இது ஒரு விபச்சார ஊடகம்,
தைரியம் இருந்தா ஆரியனை தவிர வேற ஒரு சமூகத்தை இது போல கீழ்த்தரமாக எழுதி பார்க்கட்டும், அடுத்து என்ன நடக்கும்வென்பது அவர்களுக்கே தெரியும்.

என்ன எழுதினாலும், தாக்குதலுக்கு ஆட்பட்டாலும் எதிர் ஆயுதம் எடுக்காத ஒரே சமூகம் பிராமணர்கள் மட்டுமே.

account_circle
கிருஷ்ணதாசன்🇮🇳(@krishnananban55) 's Twitter Profile Photo

கிருஷ்ண நாமம்

கிருஷ்ணா : எதை கண்டும் பதறாதே. பயப்படாதே. எப்போதும் என்னை முழுமையாக நம்பி என் நாமத்தை கூறி கொண்டே இரு. என் நாமம் பிரகலாதனை, த்ரௌபதியை, மீராபாயை காப்பாற்றியது போல் உன்னையும் காப்பாற்றும்.

கிருஷ்ண நாமம் கிருஷ்ணா : எதை கண்டும் பதறாதே. பயப்படாதே. எப்போதும் என்னை முழுமையாக நம்பி என் நாமத்தை கூறி கொண்டே இரு. என் நாமம் பிரகலாதனை, த்ரௌபதியை, மீராபாயை காப்பாற்றியது போல் உன்னையும் காப்பாற்றும்.
account_circle
AISHAH JOSEPH (عائشة)18.0🇮🇳 (மோடியின் குடும்பம்)(@Aishah_Joseph18) 's Twitter Profile Photo

ஏன் சனாதனம் தழைக்கிறது !

ஒரு இசுலாமிய குடும்பத்தின் குழந்தைக்கு பிரதமர் காப்பீட்டு திட்டத்தின் மூலம் மிகப்பெரிய உதவி கிடைக்கிறது!
ஓட்டு கேக்க தயக்கத்துடன் அந்த பகுதிக்கு சென்ற எங்களை மகிழ்ச்சியுடன் அழைத்து நாங்க ரொம்ப கடமைப்பட்டிருக்கோம், எங்க ஓட்டு உங்களுக்குனு சொன்னார்கள்.

account_circle
அங்கீகாரம் கிடைக்க போராடும் படைப்பாளி(@KrishnaswamySun) 's Twitter Profile Photo

தேங்காய் ஓட்டில் ஓர் கைவண்ணம்....!
திருவிழாவில் யானையின் ஊர்வலம் போன்ற அமைப்பு..!

Unique handcrafted Coconut shell made elephant.....with wooden crafted doll... At temple festival time procession..

தேங்காய் ஓட்டில் ஓர் கைவண்ணம்....! திருவிழாவில் யானையின் ஊர்வலம் போன்ற அமைப்பு..! Unique handcrafted Coconut shell made elephant.....with wooden crafted doll... At temple festival time procession..
account_circle
𓄂𖤍Bhairavi Nachiyar𖤍 Modi Ka Parivar 𓄂🇮🇳(@Bhairavinachiya) 's Twitter Profile Photo

சோழநாட்டு இளவரசி பாண்டிய நாட்டில் ❤️

மதுரை சித்திரை திருவிழா 🚩

சோழநாட்டு இளவரசி பாண்டிய நாட்டில் ❤️ மதுரை சித்திரை திருவிழா 🚩
account_circle