Kizhakku News(@KizhakkuNews) 's Twitter Profile Photo

திமுகவின் மூத்த தலைவர் ஆற்காடு வீராசாமி, தபால் வாக்கை இன்று பதிவு செய்தார்.

திமுகவின் மூத்த தலைவர் ஆற்காடு வீராசாமி, தபால் வாக்கை இன்று பதிவு செய்தார்.

#ArcotVeerasamy #DMK #Elections2024 #LokSabhaElections2024 #PostalVote #KizhakkuNews
account_circle
Kumudam Reporter(@ReporterKumudam) 's Twitter Profile Photo

திமுக மூத்த தலைவரான ஆற்காடு வீராசாமி வீட்டிலிருந்தே தனது தபால் வாக்கை செலுத்தினார்..!

| | | | | | Dr.Kalanidhi Veeraswamy | |

திமுக மூத்த தலைவரான  ஆற்காடு வீராசாமி வீட்டிலிருந்தே தனது தபால் வாக்கை செலுத்தினார்..!

#Kumudam | #ParliamentaryElection2024 | #Election2024 | #POSTAL | #vote | #arcotveerasamy | @DrKalanidhiV | #ElectionUpdate |
account_circle
Mumbai Tamil Makkal(@mum_tamilmakkal) 's Twitter Profile Photo

தி.மு.க. நீட் தேர்வை எதிர்க்க இதான் காரணமா? மாஜி அமைச்சரின் வசூல் வேட்டை கான்செப்ட்!

| | | |

தி.மு.க. நீட் தேர்வை எதிர்க்க இதான் காரணமா? மாஜி அமைச்சரின் வசூல் வேட்டை கான்செப்ட்!

#மும்பைதமிழ்மக்கள் | #MumbaiTamilMakkal | #ArcotVeerasamy | #DMK | #NeetExam
account_circle
Priya Gurunathan(@JournoPG) 's Twitter Profile Photo

திமுக மூத்த தலைவர் ஆற்காடு வீராசாமி, தபால் வாக்கை செலுத்தினார்.

திமுக மூத்த தலைவர் ஆற்காடு வீராசாமி, தபால் வாக்கை செலுத்தினார். #ArcotVeerasamy #DMK
account_circle
Dr ANBUMANI RAMADOSS(@draramadoss) 's Twitter Profile Photo

பாமகவின் புதிய தலைவராக பொறுப்பேற்றதை அடுத்து திமுகவின் முன்னாள் பொருளாளரும், முன்னாள் தமிழக அமைச்சருமான திரு. ஆற்காடு வீராசாமி அவர்களை அவரது இல்லத்தில் சந்தித்து வாழ்த்துபெற்றேன். Dr.Kalanidhi Veeraswamy

பாமகவின் புதிய தலைவராக பொறுப்பேற்றதை அடுத்து திமுகவின் முன்னாள் பொருளாளரும், முன்னாள் தமிழக அமைச்சருமான திரு. ஆற்காடு வீராசாமி அவர்களை அவரது இல்லத்தில் சந்தித்து வாழ்த்துபெற்றேன். #ArcotVeerasamy @DrKalanidhiV
account_circle
Priya Gurunathan(@JournoPG) 's Twitter Profile Photo

தமிழக முதலமைச்சர் இன்று மாலை (25-01-2022) கழக உயர்நிலை செயல்திட்டக் குழு உறுப்பினரும் முன்னாள் அமைச்சருமான ஆற்காடு நா. வீராசாமி அவர்களது இல்லத்திற்கு நேரில் சென்று அவரது உடல் நலம் குறித்து விசாரித்தார்.

தமிழக முதலமைச்சர் இன்று மாலை (25-01-2022) கழக உயர்நிலை செயல்திட்டக் குழு உறுப்பினரும் முன்னாள் அமைச்சருமான ஆற்காடு நா. வீராசாமி அவர்களது இல்லத்திற்கு நேரில் சென்று அவரது உடல் நலம் குறித்து விசாரித்தார். #ArcotVeerasamy #MKStalin #dmk
account_circle
Kalaignar Seithigal(@Kalaignarnews) 's Twitter Profile Photo

தமிழ்நாட்டின் முதல் வாக்காக எனது தந்தையின் வாக்கு இருக்கும் !

தமிழ்நாட்டின் முதல் வாக்காக எனது தந்தையின் வாக்கு இருக்கும் !

#arcotveerasamy #KalanidhiVeerasamy #LokSabhaElections2024 #BJP #DMK #KalaignarSeithigal
account_circle
Dr. T R B Rajaa(@TRBRajaa) 's Twitter Profile Photo

இன்று பிறந்தநாள் காணும் தலைவர் கலைஞருக்கு தோளாகவும் நிழலாகவும் நின்று கழகம் காத்த கழகத்தின் மூத்த முன்னோடி முன்னாள் பொருளாளர் எனது அருமை மாமா அவர்களை நேரில் சந்தித்து, கோவை உள்ளிட்ட நாற்பதும் நமதே என்பதை எடுத்துரைத்து ஆசி பெற்றேன் 🌄🙏🏾

இன்று பிறந்தநாள் காணும் தலைவர் கலைஞருக்கு தோளாகவும் நிழலாகவும் நின்று கழகம் காத்த கழகத்தின் மூத்த முன்னோடி முன்னாள் பொருளாளர் எனது அருமை மாமா #ஆற்காட்டார் அவர்களை நேரில் சந்தித்து, கோவை உள்ளிட்ட நாற்பதும் நமதே என்பதை எடுத்துரைத்து ஆசி பெற்றேன் 🌄🙏🏾
#ArcotVeerasamy
account_circle
Priya Gurunathan(@JournoPG) 's Twitter Profile Photo

நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் திமுக கூட்டணி அமோக வெற்றி பெற்றதையொட்டி முதலமைச்சர் M.K.Stalin அவர்கள் முன்னாள் அமைச்சரும்,கழக உயர்நிலை செயல்திட்டக் குழு உறுப்பினருமான ஐயா ஆற்காடு வீராசாமி அவர்களை நேற்று மாலை அண்ணாநகர் இல்லத்தில் சந்தித்து வாழ்த்து பெற்ற போது...

நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் திமுக கூட்டணி அமோக வெற்றி பெற்றதையொட்டி  முதலமைச்சர் @mkstalin அவர்கள் முன்னாள் அமைச்சரும்,கழக உயர்நிலை செயல்திட்டக் குழு உறுப்பினருமான ஐயா ஆற்காடு வீராசாமி அவர்களை நேற்று மாலை அண்ணாநகர் இல்லத்தில் சந்தித்து வாழ்த்து பெற்ற போது... #ArcotVeerasamy
account_circle
Mohan(@mohan20) 's Twitter Profile Photo

Arcot N. Veeraswami Kanimozhi (கனிமொழி) Bhupender Yadav (मोदी का परिवार) விளக்கத்திற்கு நன்றி. அப்படியென்றால் கீழே உங்களால் மக்களுக்கு கொடுக்கப்பட்டிருக்கும் தகவல் தவறுதானே! 'edhuyum pesaruku munadi first therinjutu vaa yaa' -உங்களிடம் மரியாதை என்ற தமிழர் பண்பாடை எதிர்பார்ப்பது என் தவறுதான்!

@arcotveerasamy @KanimozhiDMK @byadavbjp விளக்கத்திற்கு நன்றி. அப்படியென்றால் கீழே உங்களால் மக்களுக்கு கொடுக்கப்பட்டிருக்கும் தகவல் தவறுதானே! 'edhuyum pesaruku munadi first therinjutu vaa yaa' -உங்களிடம் மரியாதை என்ற தமிழர் பண்பாடை எதிர்பார்ப்பது என் தவறுதான்!
account_circle