vaishali(@vaisu_tweets) 's Twitter Profile Photo

50 ஆண்டுகளாக நாம் பார்க்கும் அரசியல்..

கடவுள் அவமதிப்பு..
பெரியார் அவமதிப்பு..

மக்களின் வறுமையை தேவையை தன் எதிரியாக பார்க்கும் தலைவன் உடனடியாக தேவை.. அரசியல் மாற்றம் தேவை..

account_circle
vaishali(@vaisu_tweets) 's Twitter Profile Photo

சென்னை மருத்துவமனைகளில் படுக்கை இல்லாமல் சாலையில் தவிக்கும் கொரோனா நோயாளி..

😰😰

அரசு இவரை அருகே உள்ள நகரங்களில் உள்ள மருத்துவமனைக்கு ஏன் அழைத்து செல்லவில்லை?

account_circle
vaishali(@vaisu_tweets) 's Twitter Profile Photo

பிண அரசியலில் ஈடுபட்டிருக்கும் அரசியல்வாதிகளுக்கு மத்தியில்..

ஆக்கப்பூர்வமான செயல்களை உடனுக்குடன் ஊக்குவிக்க தவறியதே இல்லை தலைவர் ரஜினிகாந்த்..

கொரோனாவிலிருந்து பல மக்களை காப்பாற்றும் சித்தா டாக்டர் வீரபாபுவை போனில் அழைத்து பாராட்டியுள்ளார்

பிண அரசியலில் ஈடுபட்டிருக்கும் அரசியல்வாதிகளுக்கு மத்தியில்..

ஆக்கப்பூர்வமான செயல்களை உடனுக்குடன் ஊக்குவிக்க தவறியதே இல்லை தலைவர் ரஜினிகாந்த்..

கொரோனாவிலிருந்து பல மக்களை காப்பாற்றும் சித்தா டாக்டர் வீரபாபுவை போனில் அழைத்து பாராட்டியுள்ளார் #Rajinikanth #Coronavirustamilnadu
account_circle
PostMan(@tn_postman) 's Twitter Profile Photo

TamilNadu-
(27/05/2020) 07:00PM
தமிழகத்தில் கொரோனா நோய்தொற்றால்
பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை இன்று மட்டும் 817ஐ தொட்டு மொத்தம் 18545ஆக உயர்ந்துள்ளது. இதுவரை 9909 நபர்கள் குணப்படுத்தபட்டுள்ளனர்


TamilNadu- #CoronaVirusUpdate
 (27/05/2020) 07:00PM
தமிழகத்தில் கொரோனா நோய்தொற்றால்
 பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை இன்று மட்டும் 817ஐ தொட்டு மொத்தம் 18545ஆக உயர்ந்துள்ளது. இதுவரை 9909 நபர்கள் குணப்படுத்தபட்டுள்ளனர்
#TN_Together_Against_Corona
#TamilNadu
#coronavirustamilnadu
account_circle
TNCoronaUpdates(@TNCoronaUpdate) 's Twitter Profile Photo

வெளிநாடுகளில் இருந்து தமிழகம் வந்த 9 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது

வெளிநாடுகளில் இருந்து தமிழகம் வந்த 9 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது  

#TNCoronaUpdates #TNLockdown  #Coronavirustamilnadu
account_circle
Thippampatti Pradeep(@Pradeep_Dmk) 's Twitter Profile Photo

ஆம்புலன்ஸ் வராததால் கொரோனா நோயாளியின் உடலை தள்ளுவண்டியில் எடுத்துச் சென்ற அவலம்!

அதிமுக அரசின் அவலம்



Dr A K Tharun இசை

account_circle
Kalaignar Seithigal(@Kalaignarnews) 's Twitter Profile Photo

அக்டோபர், நவம்பரில் கொரோனா பரவல் அதிகரிக்கும்!- சென்னை மாநகராட்சி ஆணையர் தகவல்

account_circle
Sun News(@sunnewstamil) 's Twitter Profile Photo

| தமிழ்நாட்டில் 7000-ஐ நெருங்கும் ஒரு நாள் கொரோனா பாதிப்பு!

| |

#CORONAUPDATE | தமிழ்நாட்டில் 7000-ஐ நெருங்கும் ஒரு நாள் கொரோனா பாதிப்பு!

#SunNews | #CoronaVirusTamilnadu | #TNCoronaUpdate
account_circle
Kalaignar Seithigal(@Kalaignarnews) 's Twitter Profile Photo

“கொரோனாவும் சாமானியரும்”- சலவை மற்றும் மண்பாண்ட தொழிலாளர்கள்

இன்று மதியம் 1.30 மணிக்கு

நமது கலைஞர் செய்திகள் தொலைக்காட்சியில்

account_circle
கறுப்பர் கூட்டம்(@karuppar_kootam) 's Twitter Profile Photo

ஆபத்தில் சென்னை!- எடப்பாடி பழனிசாமிக்கு தி.மு.க தலைவர் முன்வைக்கும் முக்கிய கேள்விகள்

account_circle
News7 Tamil(@news7tamil) 's Twitter Profile Photo

கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட நகைச்சுவை நடிகர் செந்தில் வீடியோ வெளியீடு!

Youtube Subscribe: youtube.com/c/News7TamilPR… | |

account_circle
Udhaykups (IT WING) DDC 🖤❤️(@udhaykups) 's Twitter Profile Photo

அடிப்படை வசதிகள் கூட இல்லாத கொரோனா முகாம்கள்!- அவதிக்குள்ளாகும் மக்கள்

account_circle