News18 Tamil Nadu(@News18TamilNadu) 's Twitter Profile Photo

சாதித்த சின்னதுரை! C.A படிக்க ஆசை!

சாதி வன்கொடுமையால் தாக்கப்பட்ட மாணவன் 600க்கு 469 மதிப்பெண் - பட்டயக்கணக்காளர் ஆக விருப்பம் என நியூஸ்18க்கு பேட்டி
| News18tamil.com

account_circle
சினிமா விகடன்(@CinemaVikatan) 's Twitter Profile Photo

நாங்குநேரியில் சாதி வன்கொடுமையால் பாதிக்கப்பட்டு 12-ம் வகுப்பில் 469 மதிப்பெண் பெற்ற மாணவர் சின்னதுரையை நேரில் சந்தித்து வாழ்த்திய இயக்குநர் ரஞ்சித்!

| |

account_circle
UpdateNews360Tamil(@updatenewstamil) 's Twitter Profile Photo

மாணவர் சின்னதுரையை நேரில் சந்தித்து புதிய ஆடை பரிசாக கொடுத்து கட்டியணைத்து வாழ்த்திய நடிகர் தாடி பாலாஜி!
post video reels shorts news

account_circle
Sun News(@sunnewstamil) 's Twitter Profile Photo

| நாங்குநேரியில் சாதிய வன்கொடுமைக்கு ஆளாகி 12ம் வகுப்பு பொதுத்தேர்வில் சாதித்த மாணவர் சின்னதுரையை நேரில் அழைத்து பாராட்டிய இயக்குநர் பா.ரஞ்சித்!

| | | pa.ranjith

account_circle
News Tamil 24x7 | நியூஸ் தமிழ் 24x7(@NewsTamilTV24x7) 's Twitter Profile Photo

‘அந்த சம்பவம் நடக்கலனா.. இந்த மார்க்-தான் எடுத்து இருப்பேன்..!’ நாங்குநேரி மாணவன் சொன்ன பதில்..!

account_circle
Sun News(@sunnewstamil) 's Twitter Profile Photo

மாணவர் சின்னதுரையை பாராட்டிய இயக்குநர் பா.ரஞ்சித்!

| | | pa.ranjith

மாணவர் சின்னதுரையை பாராட்டிய இயக்குநர் பா.ரஞ்சித்!

#SunNews | #Nanguneri | #12thExamResults | @beemji
account_circle
Polimer News(@polimernews) 's Twitter Profile Photo

'என்ன அடிச்சவங்களும் நல்லா படிச்சு மேல வரட்டும்'... சக மாணவர்களால் வீடு புகுந்து கொடூரமாக தாக்குதலுக்குள்ளான நாங்குநேரி மாணவன் முதலமைச்சரை சந்தித்து வாழ்த்து பெற்றார்... தன்னை தாக்கியவர்கள் குறித்த கேள்விக்கு மாணவன் கொடுத்த நெகிழ்ச்சியான பதில்
| |

account_circle
ஆனந்த விகடன்(@AnandaVikatan) 's Twitter Profile Photo

'என் மீது தாக்குதல் நடத்திய மாணவர்களும் நல்லா படிச்சு மேல வரணும். இனி எல்லாரும் ஒற்றுமையா இருக்கணும்.' - சின்னதுரை

| |

'என் மீது தாக்குதல் நடத்திய மாணவர்களும் நல்லா படிச்சு மேல வரணும். இனி எல்லாரும் ஒற்றுமையா இருக்கணும்.' - சின்னதுரை 

#Chinnadurai | #Nanguneri | #12Results
account_circle
IBC Tamil(@ibctamilmedia) 's Twitter Profile Photo

நாங்குநேரியில் சாதிய வன்கொடுமைக்கு ஆளாகி 12ம் வகுப்பு பொதுத்தேர்வில் சிறந்த மதிப்பெண் பெற்ற மாணவர் சின்னதுரையை நேரில் அழைத்து பாராட்டிய இயக்குநர் பா.ரஞ்சித்!

நீலம் பண்பாட்டு மையம் pa.ranjith Results

account_circle
UpdateNews360(@updatenews360) 's Twitter Profile Photo

மாணவர் சின்னதுரையை நேரில் சந்தித்து புதிய ஆடை பரிசாக கொடுத்து கட்டியணைத்து வாழ்த்திய நடிகர் தாடி பாலாஜி!
post video reels shorts news

account_circle
Thinakaran Rajamani(@thinak_) 's Twitter Profile Photo

Nanguneri caste atrocity victim Chinnadurai who was hacked by dominant caste students last year scored 469 marks in plus-two examination. After the incident, he had to stay admitted for treatment in Tirunelveli Medical College Hospital for about four months. He had taken his…

PuthiyathalaimuraiTV(@PTTVOnlineNews) 's Twitter Profile Photo

'எவ்ளோனாலும் படிங்க, நாங்க ஹெல்ப் பண்றோம்னு சொன்னாங்க!'

- முதல்வர் மு.க.ஸ்டாலினை சந்தித்து வாழ்த்து பெற்றபின் மாணவர் சின்னதுரை பேட்டி

| | |

account_circle
Kumudam Reporter(@ReporterKumudam) 's Twitter Profile Photo

சின்னதுரையை நேரில் சந்தித்து வாழ்த்திய நடிகர் தாடி பாலாஜி

kumudam.com | | | | |

சின்னதுரையை நேரில் சந்தித்து வாழ்த்திய நடிகர் தாடி பாலாஜி

kumudam.com | #Chinnadurai | #Thadibalaji | #Nanguneri | #Nellai | #12thExamResults
account_circle
News18 Tamil Nadu(@News18TamilNadu) 's Twitter Profile Photo

'நீ எவ்வளவு வேண்டுமானாலும் படி, அதற்கான செலவை அரசு ஏற்கும்'- மாணவர் சின்னதுரை, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உடனான சந்திப்புக்கு பின் பேட்டி
| News18tamil.com

#JUSTIN 'நீ எவ்வளவு வேண்டுமானாலும் படி, அதற்கான செலவை அரசு ஏற்கும்'- மாணவர் சின்னதுரை, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உடனான சந்திப்புக்கு பின் பேட்டி
#CMStalin #Nanguneri #Chinnadurai #12examResult #News18TamilNadu | News18tamil.com
account_circle
News7 Tamil(@news7tamil) 's Twitter Profile Photo

நாங்குநேரி மாணவர் சின்னதுரைக்கு திருக்குறள் புத்தகம் மற்றும் பேனாவை அன்பளிப்பாக வழங்கிய முதலமைச்சர்

news7tamil.live | | | | | | Updates

நாங்குநேரி மாணவர் சின்னதுரைக்கு திருக்குறள் புத்தகம் மற்றும் பேனாவை அன்பளிப்பாக வழங்கிய முதலமைச்சர்

news7tamil.live | #Chinnadurai | #Nanguneri | #MKStalin | #CMOTamilNadu | #News7Tamil | #News7TamilUpdates
account_circle