பிரியமுடன் குமார்(@PriyamudanKumar) 's Twitter Profile Photo

'விவசாயத்துக்கு 24 மணிநேரமும் மின்சாரம் வழங்குவது உங்க கடமை தான்'

- அன்புமணி இராமதாசு அதிரடி

account_circle
SA(@TweetsofSA) 's Twitter Profile Photo

பாமக நிறுவனர் மருத்துவர் அய்யா மற்றும் தலைவர் அன்புமணி இராமதாஸ் அறிக்கையின் எதிரொலி.

account_circle
News18 Tamil Nadu(@News18TamilNadu) 's Twitter Profile Photo

நான் முதல்வன் திட்டத்தில் பயிற்சி: உயர்கல்வியோடு கூடிய வேலை வாய்ப்பை HCL நிறுவனம் உறுதி செய்ததால் சேலம் அரசுப்பள்ளி மாணவி சிவானி ஸ்ரீ மகிழ்ச்சி.
| News18tamil.com

account_circle
News18 Tamil Nadu(@News18TamilNadu) 's Twitter Profile Photo

12ஆம் வகுப்பு பொதுத் தேர்வில் 600க்கு 598
மதிப்பெண்கள் எடுத்து மாணவி மகாலட்சுமி அசத்தல்
| News18tamil.com

account_circle
News18 Tamil Nadu(@News18TamilNadu) 's Twitter Profile Photo

மகாராஷ்டிரா புனேவில் கிரிக்கெட் விளையாடிக் கொண்டிருந்த 11 வயது சிறுவன் உயிரிழப்பு
| News18tamil.com

account_circle
News18 Tamil Nadu(@News18TamilNadu) 's Twitter Profile Photo

மாநிலத்தில் தன்னாட்சி மலர வேண்டும் என்றால் ஒற்றையாட்சி ஆட்சிமுறையை ஒழிக்கனும் - Seeman ஆவேச பேச்சு

account_circle
Nature of Earth 🌍🌎🌏(@NatureinEarth2) 's Twitter Profile Photo

வட மாநிலத்தவரின் நிலமாக மாறிவரும் தமிழ்நாடு.. தமிழர்கள் தமிழ்நாட்டிலிருந்து அடித்து விரட்டப்பட்டும் காலம் வெகு தூரத்தில் இல்லை..👇

account_circle
Sneha Mohandoss(@snehamohandoss) 's Twitter Profile Photo

That's great to hear! Tamil Nadu has been making strides in recognizing and empowering transgender individuals through various initiatives, more policies to ensure equal rights and opportunities for them ❤️

account_circle
News18 Tamil Nadu(@News18TamilNadu) 's Twitter Profile Photo

சாதித்த சின்னதுரை! C.A படிக்க ஆசை!

சாதி வன்கொடுமையால் தாக்கப்பட்ட மாணவன் 600க்கு 469 மதிப்பெண் - பட்டயக்கணக்காளர் ஆக விருப்பம் என நியூஸ்18க்கு பேட்டி
| News18tamil.com

account_circle
AdmirerOfAnna - Say No To Drugs & Dmk(@DilleepRavi) 's Twitter Profile Photo

காவல் மரணங்கள் நிகழ கூடாது, துன்புறுத்த கூடாது என்று பேசும் போராளிகள் இப்போது வாய் திறப்பார்களா? Suriya Sivakumar VijaySethupathi G.V.Prakash Kumar Gnanavel Karthi pa.ranjith Thanthi TV Polimer News News18 Tamil Nadu Manoj Prabakar S Shabbir Ahmed Lakshmi Subramanian Sumanth Raman

account_circle
News18 Tamil Nadu(@News18TamilNadu) 's Twitter Profile Photo

கடலூர்: இயற்பியல் தேர்வின் போது தந்தை இறந்த நிலையிலும், 12ஆம் வகுப்பு பொதுத் தேர்வு எழுதிய மாணவி; 474/600 மதிபெண்கள் எடுத்தார்
| News18tamil.com

#JUSTIN கடலூர்: இயற்பியல் தேர்வின் போது தந்தை இறந்த நிலையிலும், 12ஆம் வகுப்பு பொதுத் தேர்வு எழுதிய மாணவி; 474/600 மதிபெண்கள் எடுத்தார்
#publicexamResult #12examResult #BoardexamResult #ResultwithNews18 #News18TamilNadu | News18tamil.com
account_circle
News18 Tamil Nadu(@News18TamilNadu) 's Twitter Profile Photo


டி 20 உலகக் கோப்பைக்கான
இந்திய அணியின்
ஜெர்ஸி அறிமுகம்
| News18tamil.com

account_circle
News18 Tamil Nadu(@News18TamilNadu) 's Twitter Profile Photo

சாதி ஆணவத்தால் வெட்டுப்பட்டும் பிளஸ் 2 தேர்வில் வெற்றி பெற்ற மாணவன் சின்னத்துரை

account_circle
நாளை நமதே(@nalainamate77) 's Twitter Profile Photo

இந்த வார விடியல் !

1.மின்தடை போராட்டம்
2.தண்ணீர் போராட்டம்
3.பேருந்து பராமரிப்பு இல்லை
4. லாக்கப் மரணம்
5. போதையில் அராஜகம்
6. ஜிஎஸ்டி வருமான வரியில் பின்னடைவு
7. இரு சமுதாயத்திற்கிடையே கலவரம்

account_circle