குருந்தூர்மலையில் தொல்பொருள் தளத்தில் விகாரையை நிறுவிய கல்கமுவே சாந்தபோதி என்ற பௌத்த துறவி, கடுமையான தொல்லியல் துறை வழிகாட்டுதலின் கீழ் ஆதி சிவன் ஆலயத்திற்கு அருகில் நடத்தப்பட்ட பொங்கல் வழிபாட்டை சீர்குலைக்க முயன்றபோது பொலிஸார் பணிவுடன் அவரை அழைத்துச் சென்றனர்.
#KurunthurMalai
நீதிமன்ற உத்தரவுகளை மீறி குருந்தூர்மலையில் கட்டடங்கள் நிர்மாணிக்கப்பட்டுள்ளதாகவும், தொல்பொருள் திணைக்கள பணிப்பாளர் இதனைத் தடுக்கத் தவறியுள்ளதாகவும், முல்லைத்தீவு நீதவான் கட்டளையிட்டுள்ளதாக, சட்டத்தரணி வீ. எஸ். தனஞ்சயன் தெரிவிக்கின்றார்.
#Kurunthurmalai #Mullaithivu #SriLanka
Religious dialogue?
Look what happened/happing in #Vedukkunaarimalai . This is the real racism of Sri Lanka inside.
This Global Tamil guy can't do anything. Sri Lanka bought him for 1 rupee.
Recently srilankan mobs occupied #Kurunthurmalai
#Tamils concerns all Sinhalese presidents are the same. All do the same. Kill the Tamils and the occupied Tamil land.
#Kurunthurmalai occupied and the Tamil judge fled. now #Vedukkunaari .
Keep this shit in the south.
#குருந்தூர் மலையின் வரலாறு!
#தமிழர்களின் அடங்காத மாவீரனான #பண்டாரவன்னியன் கோட்டையாக இருந்த #தமிழரின் தொன்மையான வரலாற்றுச் சிறப்புமிக்க #குருந்தூர் மலை
#justice4tamils #TmilNews #newstamil #Eelam #tamil #justice4tamilgenocide #TamilNadu #Kurunthur Malai #Hindus #tamil s #Kurunthur
“தொல்லியல் பிரதேசமாக அறிவிக்கப்பட்டுள்ள சர்ச்சைக்குரிய குருந்தூர் மலைத் தொடர்பிலான ஆய்வு மற்றும் பாதுகாப்பு செயற்பாடுகளில் பௌத்தாலோக நற்பணி மன்றம் என்ற அமைப்பை தொல்லியல் திணைக்களம் எவ்வாறு இணைத்துக் கொண்டது?” Selvarajah Kajendren MP நாடாளுமன்றில் கேள்வி எழுப்பியுள்ளார்.
#KurunthurMalai
World big beggar. Racist wolf @rw_unp whitewashing.
Give answer for these women.
Don't occupy the Tamil heritage.
Yesterday #Kurunthurmalai ,
Today #Vedukkunarimalai .
Leave Tamil homeland.
This X says:
#Australia helps Sinhalese basic self-sufficiency.
That is great job you do
but, look what Sinhalese doing in Tamil Homeland. built Buddhist temple against court order and in Tamils private land. Against wishes of local authorities and local people
#kurunthurmalai
அச்சுறுத்தல்களைத் தாண்டி #தமிழர்கள் #குருந்தூர்மலை ஆதிசிவன் ஆலய பொங்கல் வழிபாடுகளில்
குழப்பும் வகையில் பெருமளவு சிங்களவர்கள் பேருந்துகளில் கொண்டுவந்து இறக்கிவிடப்பட்டதுடன்,
குருந்தூர் மலையில் #சட்டவிரோதமாக அமைக்கப்பட்ட விகாரையில் வழிபாடுகளில் ஈடுபட்டனர்
கணொளிகள்
#KurunthurMalai
“கள நிலவரத்தை பார்க்கின்றபோது குருந்தூர்மலையில் காணிகள் விடுவிக்கப்படும் சூழல் இல்லாதிருக்கின்றது. மீண்டும் ஜனாதிபதியுடன் பேசவேண்டுமென அதிகாரிகள் கூறுகின்றார்கள். இது உடனடியாக இடம்பெறுமா என்ற சந்தேகம் ஏற்பட்டுள்ளது.”
#Kurunthurmalai
WATCH full video👇 youtube.com/watch?v=ulm523…
පසුකාලීනව පදිංචි වූ දෙමළ ජනතාව කුරුන්දි විහාරයේ උතුරු ප්රදේශයේ ඇති කඳු මුදුනේ විහාරයට අයත් ගොඩනැගිලි සහ පුරාවස්තු විකෘති කර ඇති බව ජේ. පී. ලුවිස් මහතා වන්නි දිස්ත්රික් වාර්තාවේ සඳහන් කර ඇත.
The Manual of Vanni District by Jhon Penry Lewis,
#Kurunthoormalai #KurunthurMalai
Judge inspecting #Kurunthurmalai archeology site removes Buddhist monks atop the newly erected controversial Vihara.
“This is an inquiry. No one can do anything without court permission” Magistrate T Saravanaraja.
Sarath Weerasekara MP was sighted posing for photos at the site.