Jill~ஜில்(@jill_online) 's Twitter Profile Photo

ஆக அம்பேத்கர் செருப்பாலயும் அடி வாங்கியாச்சு ☺️☺️

ஆக அம்பேத்கர் செருப்பாலயும் அடி வாங்கியாச்சு ☺️☺️
account_circle
புலிவெட்டி சித்தர்(@puliv12) 's Twitter Profile Photo

கர்நாடகா வந்தப்போ எனக்கு சுட சுட இட்லி வாங்கி தந்தல்லடா இந்தா அதுக்கு பதிலா உனக்கு அம்பேத்கர் சுடர் விருது.....

கர்நாடகா வந்தப்போ எனக்கு சுட சுட இட்லி வாங்கி தந்தல்லடா இந்தா அதுக்கு பதிலா உனக்கு அம்பேத்கர் சுடர் விருது.....
account_circle
N.Sithikameendavood.BA.Itwing.HR.maduraiNorth(@n_shithi) 's Twitter Profile Photo

தூக்கு கயிற்றை முத்தமிடும் வரை படித்துகொண்டிருந்தார்
உமர்முக்தர்!

தூக்குமேடைக்கு செல்லும் வரை
படித்துகொண்டிருந்தார்
பகத்சிங்!

படுக்கும் இடம்கூட
படிப்பகம் அருகே வேண்டுமென்றார்
அம்பேத்கர்!
படித்தபுத்தகத்தைமுடிக்க வேண்டும்என்பதற்காகஅறுவை சிகிச்சையைஅடுத்தநாள்மாற்ற சொன்னார்அண்ணா

தூக்கு கயிற்றை முத்தமிடும் வரை படித்துகொண்டிருந்தார்
உமர்முக்தர்!

தூக்குமேடைக்கு செல்லும் வரை
படித்துகொண்டிருந்தார்
பகத்சிங்!

படுக்கும் இடம்கூட
படிப்பகம் அருகே வேண்டுமென்றார் 
அம்பேத்கர்!
படித்தபுத்தகத்தைமுடிக்க வேண்டும்என்பதற்காகஅறுவை சிகிச்சையைஅடுத்தநாள்மாற்ற சொன்னார்அண்ணா
account_circle
Karthik Bhai (மோடியின் குடும்பம்)(@Karthik_Bhai7) 's Twitter Profile Photo

பிரகாஷ்ராஜ்க்கு அம்பேத்கர் சுடர் விருது வழங்கப்படும்
- வேசிக

Politician1: What is the procedure to get this award?

Politician2: ஒன்னும் இல்ல, நாலு இட்லி கொஞ்சம் கெட்டிச்சட்னி வாங்கிதரணும்.

Politician1: என்னயா சுத்த மானங்கெட்ட விருதா இருக்கு 💦

பிரகாஷ்ராஜ்க்கு அம்பேத்கர் சுடர் விருது வழங்கப்படும்
                                - வேசிக 

Politician1: What is the procedure to get this award? 

Politician2: ஒன்னும் இல்ல, நாலு இட்லி கொஞ்சம் கெட்டிச்சட்னி வாங்கிதரணும்.

Politician1: என்னயா சுத்த மானங்கெட்ட விருதா இருக்கு 💦
account_circle
kamaraj_sengai☝️(@SengaiKamaraj) 's Twitter Profile Photo

கடலூர் அருகே புரட்சியாளர் அம்பேத்கர் அவர்களின் சிலை மீது பெட்ரோல் குண்டு வீசிய பாமக ரவுடிகள் 4பேர் கைது...🤧

-இன்னும் தாயிலிங்க திருந்தல மாமா 🤡

account_circle
பகுத்தறிவு🔥சித்தர்🦁 3.0(@Rajucute_7) 's Twitter Profile Photo

~ நடிகர் பிரகாஷ்ராஜுக்கு
அம்பேத்கர் சுடர் விருது விசிக
அறிவிப்பு

~ வேங்கைவயல் மக்களுக்காக
குரல் குடுக்க சொன்னா தாய்
சிறுத்த வரவன் போறவனுக்கு
விருது குடுத்துக்கிட்டு இருக்கு

~ நடிகர் பிரகாஷ்ராஜுக்கு 
அம்பேத்கர் சுடர் விருது விசிக 
அறிவிப்பு

~ வேங்கைவயல் மக்களுக்காக 
குரல் குடுக்க சொன்னா தாய் 
சிறுத்த வரவன் போறவனுக்கு 
விருது குடுத்துக்கிட்டு இருக்கு
account_circle
கேப்டன் மில்லர்(@imcaptainmiller) 's Twitter Profile Photo

அம்பேத்கர் ஷாலின்னு எங்க சொல்லிருக்காரு ஆபாயிலின் கிடுக்குப்பிடி கேள்வி 😂😂

அம்பேத்கர் ஷாலின்னு எங்க சொல்லிருக்காரு ஆபாயிலின் கிடுக்குப்பிடி கேள்வி 😂😂
account_circle
Chenba(@chenbakam) 's Twitter Profile Photo

நீலம் பண்பாட்டு மையம் உருவாக்கப்பட்டதிலிருந்தே அதனுடைய நோக்கங்கள் சிந்தனையை கொண்டு செல்வதுதான். அதில் ஒரு கருத்தாளர் பேசிய விஷயத்தை கொண்டு ஒரு மாதமாக நடைபெற்ற நிகழ்ச்சியின் சமூக தாக்கத்தை இருட்டடிப்புச் செய்வதென்பது ஏற்றுக்கொள்ளக்கூடிய சனநாயக பண்பல்ல

account_circle
மருதநாயகம் கணேசன்(@Marudhanay17563) 's Twitter Profile Photo

ஏன் தமிழ்நாட்டில் அம்பேத்கர் சுடர் விருதை பெற தமிழினத்தை சேர்ந்த தகுதியான ஆளுமையே இல்லையா!? அல்லது அனைத்து ஆளுமைகளுக்கும் அந்த விருதை கொடுத்து முடிச்சாச்சா!?

ஏன் தமிழ்நாட்டில் அம்பேத்கர் சுடர் விருதை பெற தமிழினத்தை சேர்ந்த தகுதியான ஆளுமையே இல்லையா!? அல்லது அனைத்து ஆளுமைகளுக்கும் அந்த விருதை கொடுத்து முடிச்சாச்சா!?
account_circle
பொற்கிழிவேலவன்🤠(@PorkizhiVelavan) 's Twitter Profile Photo

பெரியாரே கஞ்சன்
இவனை போன்ற கஞ்சனுங்க சமூகநீதி பேசவே லாய்க்கு இல்லாதவர்கள் என்று காரி துப்பி இருக்கார் அம்பேத்கர்....

account_circle
வன்னி அரசு(@VanniKural) 's Twitter Profile Photo


கடலூர் மாவட்டம்
குள்ளஞ்சாவடி அடுத்துள்ள அம்பலவாணன் பேட்டையில் உள்ள புரட்சியாளர் அம்பேத்கர் சிலை மீது நேற்று நள்ளிரவு 12.30 மணியளவில்
சில சமூகவிரோதிகள் பெட்ரோல் குண்டுகளை வீசியுள்ளனர்.
குறி தவறியதால் சிலைக்கு அருகே விழுந்துள்ளது.
அம்பலவாணன் பேட்டை பொது மக்களும்…

account_circle
Black Panther(@Ranjith71130394) 's Twitter Profile Photo

Dr.அம்பேத்கரை தவறாக புரிந்து அடிச்சி விட கூடாது.
pa.ranjith
Schedule caste manifesto:-
Dr. அம்பேத்கர் கூறியது
'நீதி கட்சியுடன் நான் கூட்டணி வைத்து செயல் படுவேனே தவிர RSS,communist உடன் ஒரு போதும் கூட்டணி வைக்க மாட்டேன் '
அவர் நம்பியே ஒரே முற்போக்கு இயக்கம் 'justice party'

account_circle
பாஸ்புட் சுரேஷ்வளவன் வட.செ.மே.மாவட்டம்(@SureshK69910656) 's Twitter Profile Photo

பெங்களூர்கூல் கேட் பகுதியில் கர்நாடக விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் சார்பில் உருவாக்கப்பட்டுள்ள புரட்சியாளர் அம்பேத்கர் சிறுவர் விளையாட்டுத் திடல் மற்றும் பூங்காவை இன்று பார்வையிட்டார்.

தலைவர்_எழுச்சித்தமிழர்
அவர்கள்

பதிவு
பாஸ் புட் சுரேஷ் வளவன்
74வட்ட செயலாளர்

account_circle
பூதம்(@angry_birdu) 's Twitter Profile Photo

அண்ணல் அம்பேத்கர் பேச்சும் எழுத்தும் நூல் தொகுப்பு - 37

அண்ணல் அம்பேத்கர் பேச்சும் எழுத்தும் நூல் தொகுப்பு - 37
account_circle
ஈழ பிணம் தின்னி சீமாN(@emansivan0007) 's Twitter Profile Photo

சார்வாள் Jai Bheem pa.ranjith பாடலாசிரியர் வைரமுத்தை கேவலமாக விமர்சிக்கும் இளையராஜா தம்பி கங்கை அமரனை நீங்கள் விமர்சிப்பீர்களா எங்குமே சாதியால் மதத்தால் விமர்சிக்கிறன ஒடுக்குகிறானோ அவனுக்கு எதிராக குரல் கொடுப்போம் உண்மையாக அம்பேத்கர் பெரியாரிஸ்டாக இதற்கு எப்படி முட்டு கொடுப்பது

சார்வாள் @JaaiBheem  @beemji  பாடலாசிரியர் வைரமுத்தை கேவலமாக விமர்சிக்கும் இளையராஜா தம்பி கங்கை அமரனை நீங்கள் விமர்சிப்பீர்களா எங்குமே சாதியால் மதத்தால் விமர்சிக்கிறன ஒடுக்குகிறானோ அவனுக்கு எதிராக குரல் கொடுப்போம் உண்மையாக அம்பேத்கர் பெரியாரிஸ்டாக  இதற்கு எப்படி முட்டு கொடுப்பது
account_circle
Dr. Nagajothi 👩🏽‍⚕️(@DrNagajothi11) 's Twitter Profile Photo

இந்துத்துவவாதிகள் நாக்கில் ராம நாமத்தையும், கைகளில் கத்தியையும் வைத்திருப்பார்கள். துறவிகளைப் போலப் பேசுவார்கள், ஆனால் கசாப்புக் கடைக்காரர்களைப் போல செயல்படுவார்கள்.

~ அண்ணல் அம்பேத்கர்

இந்துத்துவவாதிகள் நாக்கில் ராம நாமத்தையும், கைகளில் கத்தியையும் வைத்திருப்பார்கள். துறவிகளைப் போலப் பேசுவார்கள், ஆனால் கசாப்புக் கடைக்காரர்களைப் போல செயல்படுவார்கள்.

~ அண்ணல் அம்பேத்கர்
account_circle
Karthi (Modi Ka Parivar)(@SaffronSurge3) 's Twitter Profile Photo

உன்னுடைய சாதி வெறியை வெச்சு பணம் பார்க்க அம்பேத்கர் தான் வேணுமா pa.ranjith ?

அம்பேத்கர் நீ பேசும் 'தலித்தியம்' என்றும் பேசியதில்லை இது உங்க அண்ணனே சொல்றான். 🤦🏽‍♂️

|

account_circle
அ.இ.அழகுமுத்து(@azhagumuthu15) 's Twitter Profile Photo

விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் சார்பில் நடிகர் பிரகாஷ்ராஜ் அவர்களுக்கு அம்பேத்கர் விருது அறிவிப்பு
💙⭐❤️
Thol. Thirumavalavan Prakash Raj

account_circle
Spark Media(@SparkMedia_TN) 's Twitter Profile Photo

கடலூர் மாவட்டம் குள்ளஞ்சாவடி அருகே உள்ள அம்பலவாணன் பேட்டை கிராமத்தில் அம்பேத்கர் சிலை மீது பெட்ரோல் குண்டு வீச முயற்சி!

இச்சம்பவம் தொடர்பாக வெற்றி (21), கிருஷ்ணகுமார் (21), சதீஷ் (29), விஜயராஜ் (22) ஆகிய 4 பேரை கைது செய்து போலீசார் விசாரணை

account_circle
யாழ் இனியன்(@yaazh_iniyan) 's Twitter Profile Photo

தலித்துகளை திமுகவிடம் அடமானம் வைக்கும் திருமாவிடமிருந்து தலித்துகளை மீட்டெடுக்கும் அரசியலை முன்னெடுக்கிறார் பா.ரஞ்சித்

'அம்பேத்கர் தலித்துகள அடிமையா இருக்க சொல்லல'

சிலர் சுயநலத்திற்காக 70 ஆண்டுகளுக்கு மேலாக எஜமானர்களுக்கு சேவை செய்ய வைக்கபட்டுள்ளனர்

account_circle