Kari(@WolfsGhost) 's Twitter Profile Photo

தொல்லியல் திணைக்களம், இராணுவம், பொலிஸ் ஆகியவற்றின் தடைகளை மீறி முல்லைத்தீவு குருந்தூர் மலையில் ஐயனாருக்கு பொங்கல் விழா

தொல்லியல் திணைக்களம், இராணுவம், பொலிஸ் ஆகியவற்றின் தடைகளை மீறி முல்லைத்தீவு குருந்தூர் மலையில் ஐயனாருக்கு பொங்கல் விழா

 #குருந்தூர்மலை_தமிழர்மலை
account_circle
Gobinath🇨🇭(@gobi243) 's Twitter Profile Photo

குருந்தூர் மலை பொங்கல் விழா; 5 பஸ்களில் நூற்றுக்கணக்கான சிங்கள மக்கள் வருகை.

- சட்டவிரோதமாக அமைக்கப்பட்ட விகாரையில் வழிபாடு

- நூற்றுக்கும் மேற்பட்ட பொலிஸார், அதிரடிப்படையினர் பாதுகாப்பு கடமைகளில்.

குருந்தூர் மலை பொங்கல் விழா; 5 பஸ்களில் நூற்றுக்கணக்கான சிங்கள மக்கள் வருகை.

- சட்டவிரோதமாக அமைக்கப்பட்ட விகாரையில் வழிபாடு

- நூற்றுக்கும் மேற்பட்ட பொலிஸார், அதிரடிப்படையினர் பாதுகாப்பு கடமைகளில்.
#குருந்தூர்மலை_தமிழர்மலை 
#AdisivanIyanarTemple #KurunthurMalai #Mullaitivu…
account_circle
பனங்காட்டான்(@Panankaaddaan) 's Twitter Profile Photo

தொல்லியல் திணைக்களத்தின் உத்தரவை மீறல.......

மண்ணுக்கு மேல கல்லு.....
கல்லுக்கு மேல தகரம்......
தகரத்து மேல அடுப்புக் கல்லு....
அது மேல பொங்கல் பானை.....

இது தமிழர் பொங்கல்!

மலை_தமிழர்மலை

தொல்லியல் திணைக்களத்தின் உத்தரவை மீறல.......

மண்ணுக்கு மேல கல்லு.....
கல்லுக்கு மேல தகரம்......
தகரத்து மேல அடுப்புக் கல்லு....
அது மேல பொங்கல் பானை.....

இது தமிழர் பொங்கல்!

#குருந்தூர்
#குருந்தூர்மலை_தமிழர்மலை
account_circle
இரா(@rRajesh4TN) 's Twitter Profile Photo

நீதிமன்ற உத்தரவின் பின்னரும் எம்பழமையும் தொன்மையும் நசுக்க தேரர்களும் சில அடிவருடிகளும் முற்பட்டு குருந்தூர்மலை ஆதி ஐயன் பொங்கலும் வழிபாடுமாய்
ஓம் நம்சிவாய

account_circle
ந.பெரியசாமி.🔥❤ 🐯(@Periyas59865110) 's Twitter Profile Photo

“ காலில் மிதிபட்டால் மண்புழு கூட துடித்தெழுந்து எதிர்க்கும்”
தனித்தேசம் கண்ட தமிழன் சும்மா விடுவானா?💪🔥

குருந்தூர் மலை..
அது என்றுமே தமிழர்மலை..❤

“ காலில் மிதிபட்டால் மண்புழு கூட துடித்தெழுந்து எதிர்க்கும்” 
தனித்தேசம் கண்ட தமிழன் சும்மா விடுவானா?💪🔥

குருந்தூர் மலை..
அது என்றுமே தமிழர்மலை..❤

#குருந்தூர்மலை_தமிழர்மலை
account_circle
Worldwide Tamils(@senior_tamilan) 's Twitter Profile Photo

!

தமிழர் நிலங்களை காத்து, பௌத்தமயமாக்கலை தடுத்திட குருந்தூரில் தேசமாய் அணிதிரள்வோம்...

#குருந்தூர்மலை_தமிழர்மலை! 

தமிழர் நிலங்களை காத்து, பௌத்தமயமாக்கலை தடுத்திட குருந்தூரில் தேசமாய் அணிதிரள்வோம்... 

#Kurunthur #Mullaitivu #WWTnews #WorldwideTamils
account_circle
Maheswaran Muthu(@MaheswaranMuth3) 's Twitter Profile Photo

எங்கள் முப்பாட்டன் ஆதி சிவன் இருப்பிடம் இது தமிழர்களாகிய எங்கள் சொத்து 😡வந்தேரி சிங்களவனுக்கு அங்கு இடமில்லை 😡எம் நிலம் எங்களுக்கே 😡

#குருந்தூர்மலை_தமிழர்மலை எங்கள் முப்பாட்டன் ஆதி சிவன் இருப்பிடம் இது தமிழர்களாகிய எங்கள் சொத்து 😡வந்தேரி சிங்களவனுக்கு அங்கு இடமில்லை 😡எம் நிலம் எங்களுக்கே 😡
account_circle