𝐌.𝐌.சந்தோஷ்_𝐌.𝐀.𝐁.𝐄𝐝🏴🚩(@santhoshmm8787) 's Twitter Profile Photo

நம்மில் ஒருவர்...!!!
நமக்கான ஒருவர்...!!!
தர்மபுரி திமுக வேட்பாளர் ஆ.மணி வழக்கறிஞர் மண்ணின் மைந்தன் அவர்கள் 😘🖤❤💐

account_circle
Arasiyal Alasal(@New___Politics) 's Twitter Profile Photo

நிலம், உயிர், உடைமை காக்க வாக்களிப்பீர் இரட்டை இலைக்கே..
நம்மில் ஒருவர் நமக்கான தலைவர் அண்ணன் எடப்பாடி கே.பழனிசாமி அவர்கள்.... உலகமே கொரோனாவை பார்த்து அஞ்சியது ஆனால் கொரோனாவே இவரை பார்த்து அஞ்சியது என்றால் அது மிகையாகாது....

account_circle
A.Priya - Say No To Drugs & DMK(@Priya481347711) 's Twitter Profile Photo

நீட்ரத்து என்ற பெயரில் நாடகமாடவில்லை!!எந்த மர்ம ரகசியமும் தான் அறிந்ததாக சொன்னதில்லை!சட்டபோராட்டத்தை தொடர்ந்துக்கொண்டே, அரசுப்பள்ளி மாணவர்களின் நலனுக்காக 7.5% உள் இடஒதுக்கீடு தந்தார்!
ஏழை மாணவர்களின் மருத்துவக் கனவை நனவாக்கினார்!!நமக்காக யோசித்து திட்டங்கள் தந்த நம்மில் ஒருவர்!!

account_circle
Murasoli_Thanjai(@MurasoliThanjai) 's Twitter Profile Photo

நமக்கான ஒருவர் நம்மில் ஒருவர் தஞ்சை மக்களுக்காக உழைப்பவர் நாளை டெல்லிக்கு போய் நமக்காக உழைக்க போகும் நமது வெற்றி வேட்பாளர் அண்ணன் ச.முரசொலி அவர்களுக்கு உதயசூரியன் சின்னத்தில் வாக்களிப்பீர். 🖤♥️


account_circle
𝐌.𝐌.சந்தோஷ்_𝐌.𝐀.𝐁.𝐄𝐝🏴🚩(@santhoshmm8787) 's Twitter Profile Photo

நம்மில் ஒருவர்
நமது தர்மபுரி திமுக நாடாளுமன்ற வேட்பாளர்
வாக்களிப்பீர் உதய சூரியன் 💐🖤❤ வழக்கறிஞர் ஆ.மணி Dr A K Tharun

account_circle
முகரேணுகா(@MGRENUKA_08) 's Twitter Profile Photo

நம்மில் ஒருவர் இன்று ஒரு இயக்கத்தின் தலைவராக வந்திருக்கிறார் அவருக்கு உங்களின் வாக்கினை செலுத்துங்கள்

நம்மில் ஒருவர் இன்று ஒரு இயக்கத்தின் தலைவராக வந்திருக்கிறார் அவருக்கு உங்களின் வாக்கினை செலுத்துங்கள் #நம்ம_எம்பி_திருமா
account_circle
JAYADEV BSc, PGDec.SAY NO TO DRUGS And DMK(@shaakiraju50517) 's Twitter Profile Photo

நம்மில் ஒருவர்!
நமக்கான இளைஞர்!

உங்கள்குரலாக நாடாளுமன்றத்தில்
ஓங்கி ஒலித்திட!!!

தொகுதி வெற்றி வேட்பாளர்

🌱🌱🌱🌱🌱

வாய்ப்பளீயுங்கள்!
வாக்களீயுங்கள்!

account_circle
Inctn Karthick(@Inctn_karthick) 's Twitter Profile Photo

நம்மில் ஒருவர் நமக்கான ஒருவர் திருவள்ளூர் மக்களவை தொகுதியின் வேட்பாளர் திரு சசிகாந்த் செந்தில் (Ex IAS) அவர்கள்.

Sasikanth Senthil
India

account_circle
Murasoli_Thanjai(@MurasoliThanjai) 's Twitter Profile Photo

நம்மில் ஒருவர் நமக்கான ஒருவர் வாக்களிப்பீர் உதயசூரியன் நமது வெற்றி வேட்பாளர் அண்ணன் ச.முரசொலி அவர்கள்







account_circle
sneha(@snehadhanakotti) 's Twitter Profile Photo

இவர் நம்மில் ஒருவர்....✨
திருவள்ளூர் நாடாளுமன்றத் தொகுதி வெற்றி வேட்பாளர் அண்ணன் திரு Sasikanth Senthil அவர்களை ஆதரித்து வெற்றி பெறச் செய்வோம்!
நமது சின்னம் கை ✋ சின்னம்!!
Er.A.Kasi/அ.காசி சங்கர் கிருஷ்ணன் 🇮🇳 #தமிழ்நாடு Stalin is more Dangerous than Kalaignar கலைஞர் பாஸ்கர் 🌄 தமிழ்நாடு🇮 🇳 🇩 🇮 🇦 ஒன்றியம் 🌄Anbe Sivam🌄 Azhagiri Sadhasivam Padma Priya

account_circle
sathishkumar p Say No To Drugs &DMK(@PSathishku53831) 's Twitter Profile Photo

நீட் ரத்து என்ற பெயரில் நாடகமாடவில்லை!

எந்த மர்ம ரகசியமும் தான் அறிந்ததாக சொன்னதில்லை!

சட்டபோராட்டத்தை தொடர்ந்துக்கொண்டே அரசுப்பள்ளி மாணவர்களின் நலன்காக்க 7.5% உள் இடஒதுக்கீடு தந்தார்

நமக்காக யோசித்து திட்டங்கள் தந்த நம்மில் ஒருவர் புரட்சித்தமிழர் அண்ணன் Edappadi K Palaniswami - Say No To Drugs & DMK அவர்கள்

account_circle
Dr Ganapathy Rajkumar(@GPR4CBE) 's Twitter Profile Photo

பொய்யர் அல்ல, வெளிவேஷகாரர் அல்ல, வெறுப்பை விற்பவர் அல்ல... இவர் நம்மில் ஒருவர், இயல்பான தலைவர்! நம் முதல்வர், தலைவர் M.K.Stalin-ன் உடன்பிறப்பு! Rahul Gandhi

| | |

account_circle
Arulkumar Karuppannan मोदी का परिवार(@ArulkumarBjp) 's Twitter Profile Photo

நம்மில் ஒருவர்
நமக்கானவர் திரு.AP.முருகானந்தம்!!

ஐந்து வருட கேரண்டி!
வாழ்நாள் வாரண்டி!

account_circle