Politcommissar
@GVallington
Philosophers have hitherto only interpreted the world in various ways; the point is to change it.
ID:486479635
08-02-2012 10:19:48
6,6K Tweets
82 Followers
220 Following
Sumniramma Saku. Yesht Jana kannadadavarannu nodidiya? If you go to any Marwari shop they start speaking in Hindi. Most of them don’t know basics of Kannada. At least they can put Kannada boards. Nabila Jamal
#வட்டுக்கோட்டைப் பொலீசாரின் சித்திரவதைகளால் அப்பாவி இளைஞன் #கொல்லப்பட்டமை மருத்துவ ரீதியாக நிரூபணமாகியுள்ளது.
இக் கொலையை வன்மையாகக் #கண்டிக்கின்றோம் !
குற்றமிழைத்த பொலீசார் உடனடியாகக் #கைதுசெய்யப்படுவதோடு விசாரணைகள் உரிய முறையில் முன்னெடுக்கப்பட வேண்டுமென்று கோருகின்றோம்!
காந்தி தேசத்தின் [இந்திய] இராணுவத்தால் யாழ் போதனா வைத்தியசாலையில் வைத்து படுகொலை செய்யப்பட்டோரின் (ஏறத்தாழ 75 பேர்) 36ஆவது ஆண்டு நினைவேந்தல் இன்று யாழ் போதனா வைத்தியசாலைக்கு முன்பாக உணர்வுபூர்வமாக இடம்பெற்றது.
Tamil National People's Front
#Jaffna #WWTnews #WorldwideTamils
யாழ் போதனா வைத்தியசாலையில் இந்திய இராணுவம் நடத்திய கொலை வெறி தாக்குதலில் 3 வைத்தியர்கள், 2 தாதிகள் உட்பட 21பணியாளர்களும், 47 நோயாளர்களுமாக 68பேர் கொல்லப்பட்ட தினத்தில் யாழில் Santhosh Narayanan நடத்தவுள்ள இசை நிகழ்வை பிற்போடுமாறு Tamil National People's Front கோரிக்கை.
#Jaffna #WWTnews #WorldwideTamils
#TamilAmericans stand in solidarity with Canadian President Justin Trudeau,Justin Trudeau, who has referred to #SriLanka as a #GenocidalState . Sri Lanka is accused of causing the deaths of over 200,000 Tamils, including women and children, during this genocide. Furthermore, many…
நாங்கள் மதத்தால் வேறாக இருக்கலாம், ஆனால் மொழியால் நாம் ஒன்றுபட்டுள்ளோம்.
#அம்மா என்ற வார்த்தை எங்கள் அனைவருக்கும் பொதுவானது, நாங்கள் மொழியால் #தமிழர்கள் !
மட்டக்களப்பில் இடம்பெற்ற அரச வன்முறைகளுக்கு எதிராக இஸ்லாமிய சகோதரியின் குரல்...
#Tamil #Eelam #Eelam Tamils #WorldwideTamils
The Palestinian view from the West Bank: my conversation with Palestinian activist and legislator Dr.Mustafa Barghouti, who is not connected to Hamas, about the terrorist group’s offensive in southern Israel