Karthikeya Sivasenapathy(@ksivasenapathy) 's Twitter Profile Photo

கோவை மாவட்டத்தில் மக்கள் அளித்த தீர்ப்பை மனமுவந்து ஏற்றுக்கொள்கிறோம்.
வீண் அவதூறுகள் பேசுவதை அனைவருமே தவிர்த்து உண்மை நிலை அறிய வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன்.


கோவை மாவட்டத்தில் மக்கள் அளித்த தீர்ப்பை மனமுவந்து ஏற்றுக்கொள்கிறோம். 
வீண் அவதூறுகள் பேசுவதை அனைவருமே தவிர்த்து உண்மை நிலை அறிய வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன்.
#DMK 
#TNElections2021 
#Kongu
account_circle
𝐕𝐎𝐈𝐂𝐄𝐎𝐅𝐒𝐄𝐄𝐌𝐀𝐍(@ntkwillpower) 's Twitter Profile Photo

பிள்ளைகள் சொல்லி அம்மா அப்பா விவசாயிக்கு வாக்களித்தால் அது நாம் தமிழர் கட்சி..

account_circle
𝐌𝐚𝐬𝐬 𝐌𝐚𝐡𝐚𝐫𝐚𝐣𝐚ᴵᴺᴰᴵᴬᴺ²(@Mass_Maharaja) 's Twitter Profile Photo

Respected Election Commission of India former MLA SV.Sekhar has admitted that BJP spent 13 crore per candidate in . This includes Vanathi Srinivasan ( Modi Ka Parivar) whose workers were already caught on Apr 3 bribing voters in Coimbatore South. Hope you look into this issue.

x.com/pttvonlinenews…

account_circle
𝐕𝐎𝐈𝐂𝐄𝐎𝐅𝐒𝐄𝐄𝐌𝐀𝐍(@ntkwillpower) 's Twitter Profile Photo

அண்ணன் சீமான் வெயிலில் நிற்கிறார் என்று வேதனையடைந்த தாய் ❤
அண்ணனின் பதில்..
2021

account_circle
𝐕𝐎𝐈𝐂𝐄𝐎𝐅𝐒𝐄𝐄𝐌𝐀𝐍(@ntkwillpower) 's Twitter Profile Photo

தேர்தலில் பணம் முக்கிய காரணியாக இருப்பதால் மக்கள் சேவை என்பது இல்லாமல் போய்விட்டது...

account_circle
𝐕𝐎𝐈𝐂𝐄𝐎𝐅𝐒𝐄𝐄𝐌𝐀𝐍(@ntkwillpower) 's Twitter Profile Photo

மன்னராட்சி காலத்தில் மக்கள் குடிநீர் காசு கொடுத்து நிலை இல்லை .

ஆனால் மக்களாட்சி காலத்தில் குடிக்கும் குடிநீர் காசு கொடுத்து வாங்கும் நிலை..

account_circle
𝐕𝐎𝐈𝐂𝐄𝐎𝐅𝐒𝐄𝐄𝐌𝐀𝐍(@ntkwillpower) 's Twitter Profile Photo

எந்த தத்துவம் இந்த தெருவில் நீ நடக்ககூடாது என்று சொல்லியது.. எந்த தத்துவம் முட்டிக்கு மேல் வேட்டி அணிய வேண்டும் சொல்லியது..

account_circle
கல்வெட்டு(@kalvetu) 's Twitter Profile Photo

தகத்தாய சூரியன் A RAJA ன் பேச்சை 2G போல பொய் உருட்டி, ல் 'வின் வெற்றியை சிதைக்க நினைத்த சனாதனிகளுக்கு , திமுக அரசை பரிசாகக் கொடுக்கிறோம்.💐🖤❤️💙

தகத்தாய சூரியன் @dmk_raja ன் பேச்சை 2G போல பொய் உருட்டி, #TNElections2021 ல் #திமுக'வின் வெற்றியை சிதைக்க நினைத்த சனாதனிகளுக்கு , திமுக அரசை பரிசாகக் கொடுக்கிறோம்.💐🖤❤️💙
account_circle
𝐕𝐎𝐈𝐂𝐄𝐎𝐅𝐒𝐄𝐄𝐌𝐀𝐍(@ntkwillpower) 's Twitter Profile Photo

சாலை ஏன் இவ்வளவு மோசமாக இருக்கிறது ஏன் ஓட்டு கேட்டு இங்கே வரீங்க? அதை கேளுங்கள்.. - இடும்பாவனம் கார்த்திக்

டாஸ்மாக் குறித்து பேசியவுடன் கோபப்பட்ட நபர்..

account_circle